By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அ.தி.மு.ககள ஆய்வுக்குழு ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அ.தி.மு.ககள ஆய்வுக்குழு ஆலோசனைக் கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

அ.தி.மு.ககள ஆய்வுக்குழு ஆலோசனைக் கூட்டம்

Last updated: November 21, 2024 12:17 pm
November 21, 2024
49 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 21 

 

 நாகர்கோவில், ஒழுகினசேரியில் இன்று நடைபெற உள்ள குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க-வின் கள ஆய்வுக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் கழக தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ, மற்றும் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  வரகூர் அ.அருணாசலம் ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள். இக்கூட்டத்தில் அ.தி.மு.க கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்குமாறு கழக அமைப்புச் செயலாளரும், குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.தளவாய்சுந்தரம், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 இது தொடர்பாக தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அகியோரின் நல்லாசியுடன், கழகப் பொதுச்செயலாளர்,  சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறும் கழகத்தின் அனைத்து நிலை அமைப்புகளின் பணிகள் மற்றும் செயல்பாடுகளை நேரடியாக கள ஆய்வு செய்து இப்பணிகளை மேம்படுத்துவது தொடர்பான கருத்துகளை பெறுதல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கழக உறுப்பினர்கள் அனைவரிடத்திலும் சென்றடைந்து விட்டதா என்பதை உறுதி செய்வது குறித்தும், கள ஆய்வுக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு, நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறப்புடன் நடைபெறுகிறது.

 இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி வார்டு கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், செயல் வீரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கழக தொழிற்சங்க நிர்வாகிகள், கழக தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான வாலிபால் போட்டி: துணை மேயர் மேரி பிரின்ஸி லதா தொடங்கி வைத்தார்.
குமரி : இரவு பெய்த கனமழை
கேரளா கடலில் சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து; தேசிய பேரிடராக அறிவித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க நெய்தல் மக்கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை
கேலக்ஸி மருத்துவ காப்பீடு கிளை ஈரோட்டில் தொடக்கம்
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம் 31-ம் தேதி துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன் சாமிதோப்பு

January 13, 2025
65 Views
மரம் விழுந்து இரண்டு மின் கம்பம் சேதம் – மின்சாரம் துண்டிப்பு
கொசு ஒழிப்பு வீடியோ காண்பித்து ஆய்வாளர் விழிப்புணர்
தருமபுரியில் மூன்று கோயில்களில் தொடர் திருட்டு; நகர காவல்துறையினர் விசாரணை
அகில உலகத்தலைவர் திருமுருகன் கண்டனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account