By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: 71 வது அகில இந்திய கூட்டுறவு வார விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > 71 வது அகில இந்திய கூட்டுறவு வார விழா
திருப்பத்தூர்மாவட்டம்

71 வது அகில இந்திய கூட்டுறவு வார விழா

Last updated: November 18, 2024 9:35 am
November 18, 2024
45 Views
Share
SHARE

திருப்பத்தூர்:நவ:17, 

திருப்பத்தூர் மாவட்டத்தில் 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. 

திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப தலைமை தாங்கினார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் மண்டல இணைப்பதிவாளர் ஆ. பாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் சு. இராமதாஸ் திட்ட விளக்க உரைகளை வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் எ.வ வேலு கலந்துகொண்டு கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் 1063 பயனாளிகளுக்கு ரூ.9.32 கோடி அளவிற்கு கடன் உதவிகளை வழங்கியும், கூட்டுறவு வார விழா தொடர்பாக நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயங்களும், மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு கேடயங்கள் பேருரை ஆற்றினார். இவ்விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ. வில்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்வில் விவசாய கடன் 31 பயனாளிகள் மற்றும் குழுக்களுக்கு ரூபாய் 26. 97 லட்சமும், கால்நடை பராமரிப்பு 19 பைனாளிகளுக்கு 10 புள்ளி 18 லட்சம், மகளிர் சுய உதவி குழு கடன் 996 பயனாளிகள் விதம் 83 குழுக்களுக்கு 888. 24 லட்சமும், மாற்றுத் திறனாளிகள் கடன் 17 பயனாளிகளுக்கு 7.25 லட்சமும் மொத்தம் ரூ.9.32 கோடி அளவில் கடன் வழங்கப்பட்டது. சிறந்த கூட்டுறவு 24 நிறுவனங்களுக்கு கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கினர். மேலும் இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் N.K.R. சூரியகுமார், மாவட்ட பால்வளத்துறை தலைவர், நகர செயலாளர்  வழக்கறிஞர் எஸ்.ராஜேந்திரன், நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், 

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கந்திலி மதிய ஒன்றிய செயலாளர்  K.A. குணசேகரன், கந்திலி கிழக்கு  ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு நிறுவனங்களின் செயலாட்சியர்கள், கூட்டுறவாளர்கள், விவசாய பெருமக்கள், சங்கப் பணியாளர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நேரு பிறந்த நாள் பொது துறை பாதுகாப்பு தினம்; ஊழியர் சங்க கருத்தரங்கில் பேச்சு
உரிமைகள் சலுகைகள் வழங்க வேண்டும்!
ஓமேகா சர்வேதேச பள்ளியின் கிளையான
நாகர்கோவில் அரசு கல்லூரியில் நுகர்வோர் மன்ற விழா
பல மாதங்களாக சாலை போடாததால் 49 வார்டு மாமன்ற உறுப்பினர் தெருக்களில் தேங்கிய சகதியில் அங்கபிரதர்ஷணம் செய்து போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

இலவச மருத்துவ முகாம்

September 2, 2024
95 Views
வடலிவிளையில் நியாயவிலை கடை கட்டிடம்; எம் எல் ஏ திறப்பு
கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி
கார்மல் பள்ளியின் 102 ஆவது ஆண்டுவிழா
என் உயிரினும் மேலான உடன்பிறப்பே கலைஞர் நூற்றாண்டு பேச்சு போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account