By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வடகிழக்கு பருவமழை. பொதுமக்கள் பாதுகாப்புடன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வடகிழக்கு பருவமழை. பொதுமக்கள் பாதுகாப்புடன்
கனஂனியாகுமரிமாவட்டம்

வடகிழக்கு பருவமழை. பொதுமக்கள் பாதுகாப்புடன்

Last updated: November 12, 2024 1:54 pm
November 12, 2024
61 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 12

 

வடகிழக்கு பருவமழை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தி தெரிவிக்கையில்:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024 வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகள் மிக வேகமாக நிரம்பி வருவதால், பொதுமக்கள் யாரும் நீர்நிலைகளை வேடிக்கை பார்க்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்றும், குறிப்பாக தங்களது குழந்தைகளை நீர்நிலைகளில் குளிப்பதற்கோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ அனுப்பக்கூடாது என்றும், வடகிழக்கு பருவமழையால் மிகவும் பாதிப்படையக்கூடிய பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதற்கு ஏதுவாக அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை கட்டிடங்கள் பேன்றவை தங்கும் முகாம்களாக மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்கள் பகுதிகளில் பருவ மழையால் பாதிப்பு ஏற்படும் என தெரியும் பட்சத்தில் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலுள்ள தங்கும் முகாம்களில் தங்கிக் கொள்ளலாம் எனவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வானிலை குறித்தான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசினால் வடிவமைக்கப்பட்டுள்ள செயலியான “தமிழகம் அலர்ட்” (TN-ALERT) என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் சேதங்கள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை அவசரக் கட்டுப்பாட்டு அறை 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

எஸ் என் வி குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் பாராட்டு விழா
குமரிக்கு ரப்பர் பூங்கா இல்லை: அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரியஜெனிபர் கண்டனம்
ஊரக பணியாளர்கள் 10அம்ச கோரிக்கை
தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய விஜய் வசந்த் எம்.பி
சோசலிஸ்ட் ஜனதா கட்சியின் மத்திய அரசின் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

முதியவருக்கு ஆஞ்சியோ மூலம் இதயவால்வு மாற்று சிகிச்சை

August 22, 2024
80 Views
அகஸ்தீஸ்வரம் அருகே மரம்வெட்டும்தொழிலாளி மாயம்
வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் நிகழ்ச்சி
ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதியின்றி தத்தளிக்கும் கிராம மக்கள்
தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account