By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது ஜிகே வாசன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது ஜிகே வாசன்
அரசியல்சென்னைமாவட்டம்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது ஜிகே வாசன்

Last updated: May 6, 2024 6:17 pm
May 6, 2024
114 Views
Share
SHARE

சென்னை மே 05 

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள இறங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது.
  தனது தந்தை ஜெயக்குமாரை இரண்டு நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் காவல் நிலையத்திலே புகார் கொடுத்த பிறகு  உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமாரது உடல் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது மிகவும் வேதனைக்குரிய செய்தியாகும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். தேசியக்கட்சியினுடைய மாவட்டத் தலைவர் என்ற உயர் பொறுப்பில் இருப்பவருக்கே இது போன்ற நிலை ஏற்பட்டிருப்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் கேள்விக்குறியாக இருக்கிறது எனவே தமிழக அரசு உயர்மட்ட விசாரணை நடத்தி அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடித்து உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் குறிப்பாக தமிழகத்திலே கொலை  கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே போவதை தமிழக அரசும்  காவல் துறையும் இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

அரசு அனுமதி பெறாமல் மண் எடுத்த ஆறு டாரஸ் லாரிகள் ஒரு ஜேசிபி இயந்திரம் பறிமுதல்
விண்வெளி அறிவியல் முகாமில் பங்கேற்பு
தொழில்முனைவோருக்கான இரண்டாம் கட்ட மேம்பாட்டு பயிற்சி முகாம்
தென்காசி வடக்குதிமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த தினம் விழா
சங்கரன்கோவில் நகராட்சி மழை முன்னெச்சரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காற்றாலை மின் உற்பத்தி பல மடங்கு அதிகரிப்பு

June 2, 2024
91 Views
தாணுலிங்க நாடார் நினைவு தினம் அனுசரிப்பு
இரணியல் அருகே கொத்தனார் மர்ம சாவு போலீஸ் விசாரணை
போதுமான கார், ஜீப் இல்லையா – சமூக ஆர்வலர்களின் கேள்வி
தமிழகம் வரும் கர்நாடக முதல்வருக்கு கருப்பு கொடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account