By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மது பாக்கெட் கடத்திய வந்த இருவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > மது பாக்கெட் கடத்திய வந்த இருவர் கைது
குற்றம்மாவட்டம்வேலூர்

மது பாக்கெட் கடத்திய வந்த இருவர் கைது

Last updated: July 6, 2024 5:43 pm
July 6, 2024
111 Views
Share
SHARE

வேலூர்_01

 

 81 மதுபாக்கெட்டுகள் மற்றும் ஒரு இருச்சக்கர வாகனம் பறிமுதல்!!

 

 

வேலூர் மாவட்டத்தில் சட்டவிரேத மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையில் வாகன தணிக்கை நடத்தப்பட்டு வரும் நிலையில் நேற்று (05.07.2024) குடியாத்தம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்  இரவிச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி அவர்களின் தலைமையிலான போலீசார் கொண்டாசமுத்திரம் சந்திப்பு அருகே தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த குடியாத்தம் பகுதியே சேர்ந்த வெங்கடேசன் மகன் அண்ணாமலை (வயது-21) அதே பகுதியே சேர்ந்த ஆனந்தன் மகன் சரண்குமார் (வயது21) என்பவர்களை நிறுத்தி விசாரணை செய்த போது  சட்டவிரோதமாக விற்பனைக்காக கர்நாடகா மாநிலத்திலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட சுமார் 81 மதுபாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்து இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்தார்

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு பேரணி
83 வயது முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
குற்றாலத்தில் சாரல் திருவிழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

ராமன்துறையில் மீனவர் காங்கிரஸ் சார்பில் உலக மீனவர் தின விழா; நலத்திட்ட உதவிகளை எம்பி, எம்எல்ஏ வழங்கினர்

November 21, 2025
42 Views
அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பழைய ஓய்வூதிய
குழந்தைகளால் தவெக வெற்றி: தஞ்சாவூரில் நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வருஷநாடு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி
சென்னையில்அமைச்சர் பன்னீர்செல்வம் ராஜா எம்எல்ஏ சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account