தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் பெதப்பம்பட்டியில் கடுமையான வெப்பத்தை சமாளிக்க நீர்மோர் பந்தலை மாவட்ட கழக செயலாளர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கியபோது. உடன் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.



