ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 117 வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியன், நாட்டுக்கோட்டை கார்த்திக் ஆகியோர் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்



