By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அக்மார்க் தரம் பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அக்மார்க் தரம் பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு பயிற்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

அக்மார்க் தரம் பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு பயிற்சி

Last updated: November 4, 2024 9:22 am
November 4, 2024
87 Views
Share
SHARE

நாகர்கோவில் அக் 31 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்வணிகத்துறை சார்பில் வேளாண் விளைபொருட்களை அக்மார்க் தரம்பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் நாகர்கோவில் மாநில அக்மார்க் தரம்பிரிப்பு ஆய்வகத்தின் வேளாண்மை அலுவலர் (வேதியியல்) ஜோசப் ராஜேஷ் வரவேற்புரை ஆற்றினார்.

 

இப்பயிற்சியில் வேளாண் துணை இயக்குநர் (வேளாண்வணிகம்) எஸ்.கீதா

அக்மார்க் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். மத்திய அரசின் விற்பனையாக்கம் மற்றும் ஆய்வு இயக்குநரக மதுரை மண்டல முதுநிலை விற்பனை அலுவலர் ஹரிஷ்  அக்மார்க் பொருட்களை தரம்பிரிப்பது, பகுப்பாய்வு செய்வது குறித்து எடுத்துக்கூறி செயல்விளக்கம் அளித்தார்.

 

மாநில அக்மார்க் தரம்பிரிப்பு ஆய்வக வேளாண்மை அலுவலர் ஜோசப் ராஜேஷ் அக்மார்க் திட்டத்தில் புதிய கட்டுமானர் ஆவதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறினார். மேலும், அக்மார்க் முத்திரையுடன் வரும் பொருட்கள் அனைத்தும் தரத்திற்கும், சரியான எடைக்கும் கலப்படமற்ற தன்மைக்கும் அரசு உத்தரவாதம் அளிக்கிறது என விளக்கிக் கூறினார். கன்னியாகுமரி விற்பனைக்குழு செயலாளர் விஷ்ணப்பன் வேளாண் விளைபொருட்களை திேசய வேளாண் சந்தையில் விற்பனை செய்யும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்.

 

மின்னணு வேளாண்சந்தையில் வியாபாரிகள் விளைபொருட்களை கொள்முதல் செய்வது பற்றியும். விளைபொருட்களின் தரம் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் தரத்தை ஆய்வு செய்வது குறித்து வேளாண்மை அலுவலர் சங்கரநாராயணன் எடுத்து கூறினார். மின்னணு வேளாண் பரிவர்த்தனை குறித்தும், பண்ணை வாயில் வர்த்தகம் குறித்தும் அதனை மேற்கொள்ளும்

 

முறை குறித்தும் தரம்பிரிப்பு பகுப்பாய்வாளர் நடராஜன் எடுத்துக்கூறினார். பயிற்சியின்

 

முடிவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே மதுக்கடையில் வாலிபர் மீது சரமாரி தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள கூடுதல் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆணை
இடி மின்னலில் இருந்து தற்காத்து க் கொள்ளும் வழிமுறைகள்!!
வார விடுமுறை எதிரொலி: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
18 படி கோட்டை கருப்பசாமி கோயில் வருடாந்திர உற்சவ பச்சை பல்லக்கு பவனி, தீா்த்தவாரி உற்சவ திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

தேசிய அறிவியல் விருது: மேக்கோடு பள்ளி மாணவர் தேர்வு

March 12, 2026
122 Views
அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 1 கோடி வரை மோசடி
அரசுப் பள்ளிகளில் மூட நம்பிக்கை, கருத்து
மகா கும்பாபிசேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
புதிய பாம்பன் பாலத்தின் செங்குத்து பாலத்தினை உயர்த்தி சோதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account