By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய தர நிர்ணய மருத்துவ குழு ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > இந்திய தர நிர்ணய மருத்துவ குழு ஆய்வு
அரியலூர்மாவட்டம்

இந்திய தர நிர்ணய மருத்துவ குழு ஆய்வு

Last updated: October 20, 2024 9:23 am
October 20, 2024
69 Views
Share
SHARE

அரியலூர், அக்;20

 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தர நிர்ணய சான்று வழங்கப்படுகிறது. அதன்படி இதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குனர் மரு.டி.எஸ்.

செல்வவிநாயகம் அவர்களின் நெறிமுறைகளின் படி , மாவட்ட ஆட்சித்தலைவர்,பி. இரத்தினசாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்திய தர நிர்ணய குழு  டெல்லி அலுவலகத்தின் அறிவுரையின்படி நோய்களுக்கு தரமான உயரிய சிகிச்சை வழங்கிட அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குமிழியம் கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டு பணிகளை நிர்ணைய சான்று ஆய்வு குழுவினர்கள் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ரோஷன்குப்தா மற்றும் வினோத்குமார் சரிமல்லா ஆகியோர் அக்டோபர் மாதம் 18 மற்றும் 19ஆம் தேதியில் சனிக்கிழமை குமிழியம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளி பதிவு , தொற்றா நோய் பிரிவு, கட்டு கட்டும் அறை, சிறப்பு மருத்துவம், மருந்தகம், கழிவறை, ஊசி போடும் அரை, ஆய்வகம், அவசர சிகிச்சை பிரிவு, கண் மருத்துவம், நம்பிக்கை மையம், ஸ்கேன் அறை, பல், சித்த, இயன்முறை மருத்துவம், பிரசவ அறை, அறுவை அரங்கம், பிரசவ கால பின் கவனிப்பு அறை, கழிவறை, அலுவலகம் மற்றும் பிற துறை உள்ளிட்ட 29 பிரிவுகளையும் சுகாதார நிலையத்தில் உள்ள  அனைத்து துறைகளிலுள்ள பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு நடைபெற்றது. மேலும் நிர்ணய சான்று ஆய்வு குழுவினர்கள் அங்குள்ள அனைவருடைய செயலும் சிறப்பாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார்கள். இந்த ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் மரு. அசோகசக்கரவர்த்தி, மருத்துவ அலுவலர்கள் மரு. பிரியா,மரு. பரத்வாஜ்,மரு. நித்யா,மரு. கௌரி சுனிதா, உதவி திட்ட மேலாளர் மரு. விஜயபாரதி, வட்டார, பகுதி, கிராம சுகாதார செவிலியர்கள் மாவட்ட தர நிர்ணய ஆலோசகர், செவிலியர்கள் , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் , மருந்தாளுனர், சுகாதார ஆய்வாளர்கள், ஆய்வக நுட்பனர்கள், மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர். மாவட்ட சுகாதார அலுவலர் (பொ) மரு.வி.சி. சுபாஷ்காந்தி குமிழியம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு வட்டார மருத்துவ அலுவலர் , மருத்துவ அலுவலர்கள், உதவி திட்ட மேலாளர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே பட்டதாரி பெண் மாயம்: தந்தை புகார்
திருந்திய நெல் சாகுபடியில் உழவர் வயல்வழி பள்ளி
தேமுதிக சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா
குக் வித் ஜாலி என்ற சமையல் போட்டி
அகஸ்தீஸ்வரம் கல்லூரி என். சி. சி மாணவனுக்கு பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மாநகராட்சி கமிஷ்னர் அதிரடி உத்தரவு

December 23, 2024
58 Views
தருமபுரியில் புத்தக கண்காட்சியை ஓய்வு பெற்ற அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு துவக்கி வைத்தார்
சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (IDF) உடல் செயல்பாடு குறித்த பணிக்குழுவின் தலைவர் நியமனம்
விழாத மனிதநேயம்; எஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டு
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account