By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!!
தமிழ்நாடுதிருப்பூர்

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!!

Last updated: July 8, 2026 12:49 pm
July 8, 2026
13 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 08 –

திருப்பூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் மின் நுகர்வோர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர், பல்லடம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் மே 10 முதல் மின் நுகர்வோர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும். பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும். பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தவும் “சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை” மாநிலம் முழுவதும் உருவாக்கப்பட்டு. பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் போதைப் பொருட்கள் தடுப்புப் படை (Anti-Narcotic Task Force) அமைக்கப்படும் என மூன்று முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார்கள்.

அதன்படி, 10.05.2026 முதல் இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு உயர்வால் ஏற்படும் சுமையை குறைப்பதற்கும், பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்வதற்கும், குடும்ப மின் நுகர்வோருக்கு இருமாதத்திற்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்ப நுகர்வோருக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தகுதி சரிபார்ப்பு, மானியக் கணக்கீட்டு முறை, மின்கட்ட000 உருவாக்கம் மற்றும் கணக்கியல்/அறிக்கை தொடர்பான அம்சங்களில் தேவையான மாற்றங்கள் பில்லிங் மென்பொருளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருப்பூர் மாநகராட்சி, சந்தைப்பேட்டை டி.என்.சி.காலனி பகுதியை சேர்ந்த ராஜாத்தி தெரிவிக்கையில்,

என் பெயர் ராஜாத்தி. நான் திருப்பூர் மாநகராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 59 வயதாகிறது. எனக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நான் இப்பகுதியில் நீண்ட வருடங்களாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன். என் வீட்டிற்கு அருகில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்து வருகிறேன். எனது குடும்பத்தின் அன்றாட செலவுகளை ஏழ்மையான சூழ்நிலையிலும் சமாளித்து வருகிறோம். இந்த நிலையில் எங்களது வாழ்க்கைச் செலவு உயர்வால் ஏற்படும் சுமையை குறைக்க தமிழ்நாடு முதலமைச்சர் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் இருமாதத்திற்கு 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் எங்களை போன்ற குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இத்திட்டத்தினை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், ஏழை, எளிய மக்களின் அடிப்படைத் தேவையயை பூர்த்தி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மக்கள் பணி சிறக்க வேண்டும் என தெரிவித்தார்.
திருப்பூர் மாநகராட்சி, சந்தைப்பேட்டை டி.என்.சி. காலனி பகுதியை சேர்ந்த மகேஷ்வரி தெரிவிக்கையில்,

என் பெயர் மகேஸ்வரி. நான் திருப்பூர் மாநகராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 45 வயதாகிறது. எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நான் இப்பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன். நான் தனியார் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். எங்களது குழந்தைகள் கல்விச் செலவு மற்றும் குடும்ப அத்தியாவசியச் செலவுகளை சமாளித்து வரும் சூழ்நிலையில் வீட்டு மின்சார கட்டணம் கூடுதல் சுமையாக இருந்தது.

இந்த நிலையில் எங்களது வாழ்க்கைச் செலவு உயர்வால் ஏற்படும் சுமையை குறைக தமிழ்நாடு முதலமைச்சர் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் மின் கட்டண செலவு வேறு அடிப்படை தேவைக்கு பயன்படும். இத்திட்டத்தின் மூலம் எங்களை போன்ற பொருளாதாரரீதியாக பின்தங்கிய மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இத்திட்டத்தினை அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு நன்றியினை முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தி.மு.க. மாணவரணி அமைப்பாளராக திலகராஜ் நியமனம்
தேனியில் உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு “Start Run, Stop Drug” என்ற விழிப்புணர்வு ஓட்டம் மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி
தருமபுரியில் பசுமை தாயகம் நடத்தும் +2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பங்கேற்பு
வலம்புரிவிளை மாநகராட்சி குப்பை கிடங்கை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர்
முன்னாள் அமைச்சர் மு.பெசாமிநாதனின் முன்னாள் உதவியாளர் முருகேசன் மீது உறவினர் பாலமுருகன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

இளைஞர் கஞ்சா போதையில் கடைக்காரரை தாக்கும் சிசிடிவி காட்சிகள்

October 7, 2024
67 Views
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்பு சுவர் தெப்பத் திருவிழா முன்பு விரைந்து கட்டி முடிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு
அராஜகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 6250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- ரூ.1 ஒரு லட்சம் அபராதம் விதிப்பு
கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account