By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இருளர் மக்கள் போராட்ட அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > இருளர் மக்கள் போராட்ட அறிவிப்பு
தமிழ்நாடுதிருவண்ணாமலை

இருளர் மக்கள் போராட்ட அறிவிப்பு

Last updated: September 7, 2026 4:08 pm
September 7, 2026
1 View
Share
SHARE

திருவண்ணாமலை, செப். 7:

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு போராடி வரும் இருளர் இன மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், சங்க மாநில பொதுச்செயலாளர் ம.சரவணன் தலைமையில் இருளர் இன மக்கள் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்கிடம் மனு அளித்தனர். அதில், மேலத்திக்கான், கரியான் செட்டித்தெடு, எடப்பாளையம் எம்.ஜி.ஆர். நகர், கீழ்அணைக்கரை, வேங்கிக்கால், அண்ணாநகர், மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என தெரிவித்தனர். 2024-ஆம் ஆண்டு முதல் ஜமாபந்தியில் தொடர்ந்து மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

பட்டா வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என சங்க மாநில பொதுச்செயலாளர் ம.சரவணன் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி அருகே வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்கிலி புதத்தார் கோவிலில் நடைபெற்ற சித்திரை கொடை விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ராயல் இன்ஃப்ரா–அல்ட்ராடெக் கட்டுமானப் பொருட்கள் ஷோரூம் திறப்பு!
போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: தட்டி தூக்கிய உதவி ஆய்வாளர்: வாழ்த்திய பயணிகள்
தக்கலை அரசு அலுவலகத்தில் புகுந்த பாம்பு; ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: குமரி மாவட்டம் மாநில அளவில் 3ம் இடம்: 97.63% தேர்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் வீட்டு சுவரில் பதுக்கிய ரூ.38 ஆயிரம் பணம்: பறக்கும் படை கைப்பற்றியது

April 24, 2026
48 Views
மதுரை மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
மாசாணியம்மன் கோவிலுக்கு வருகை தந்த ரஷ்யா
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா
மக்கள் பணிகள்விரைந்து சரிசெய்திட SDPI கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account