By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
கோயம்புத்தூர்தமிழ்நாடு

போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

Last updated: September 3, 2026 4:49 pm
September 3, 2026
3 Views
Share
SHARE

கோவை, செப். 3:

கோவை காந்திபுரம் சிக்னல் பகுதியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, ஹெல்மெட், சீட் பெல்ட் அணிதல், செல்போன் பயன்படுத்தாமல் வாகனம் ஓட்டுதல், வேகக்கட்டுப்பாட்டை கடைப்பிடித்தல் உள்ளிட்ட விதிகளை பின்பற்ற அறிவுறுத்தினர்.

மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்த்து, போக்குவரத்து விதிகளை மதித்து விபத்துகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வில் உதவி ஆய்வாளர்கள் சுபா, அர்த்தனாரி, தலைமை காவலர் ஆனந்த், காவலர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

காதலி பேசாததால் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
நான்கு லட்சம் கடனுக்கு மிரட்டும் நபரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
கீழவைப்பார் மற்றும் சிப்பிகுளம் கடற்கரை பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணி: காவலர்களை பாராட்டிய எஸ்பி
தஞ்சாவூரில் முன்னாள் படை வீரர்களுக்கு அண்ணா சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்: கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

வழுவூர் அருகே 54 அடி உயர சிவன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் துவங்கின; வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்பு

July 1, 2025
192 Views
தைப்பூசம் இருமுடி மற்றும் பால் குடம் ஊர்வலம் திருவிழா
தருமபுரியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
ஒரிசாவில் பாரதப் பிரதமர் பேசியதை தமிழர்களுக்கு எதிராக திரித்து தமிழக முதல்வர்ஒரிசாவில் பாரதப் பிரதமர் பேசியதை தமிழர்களுக்கு எதிராக திரித்து தமிழக முதல்வர் அறிக்கை கொடுத்திருப்பது அப்பட்டமான பொய் ஜிகே வாசன்
வேலை உறுதியளிப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account