By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ONGC நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி அதிர்ச்சியளிக்கிறது – நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ONGC நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி அதிர்ச்சியளிக்கிறது – நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர்
கனஂனியாகுமரி

ONGC நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி அதிர்ச்சியளிக்கிறது – நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர்

Last updated: August 25, 2025 3:51 pm
August 25, 2025
35 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஆக. 25 –

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் விடுத்துள்ள அறிக்கையில்: ராமநாதபுரம் பகுதியில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதியை ONGC நிறுவனத்திற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
சூழலியலுக்கும் வாழ்வியலுக்கும் பெரும் அச்சுறுத்தலான இந்த திட்டத்தை பொதுமக்கள் கருத்து கேட்பு எதுவும் நடத்தாமல் இம்மண்ணில் திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு செய்கிறது.

ஏற்கனவே தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடற்பரப்புகளை ஆக்கிரமிக்கும் வகையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான திட்டத்துடன் ONGC நிறுவனம் இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு அவற்றிற்கான முன்னோட்டமாகவே தெரிகிறது. இத்திட்டம் தொடர்பாக மாநில அரசு எந்தவொரு நிலைப்பாடும் எடுக்காதது இதற்கு இவர்களும் உடந்தையோ என்ற சந்தேகத்தை தருகிறது.

எனவே, மாநில அரசு உடனடியாக இந்த மக்கள் விரோத, சூழலியல் விரோத திட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து ஒன்றிய அரசுக்கு எதிராக வலுவான எதிர்வினைகளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே நாம் தமிழர் கட்சி சார்பில் இத்திட்டங்களுக்கு எதிராக மக்களை சந்தித்து விழிப்புணர்வு பரப்புரைகள் செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக பெரும் மக்கள் திரள் போராட்டங்களையும் முன்னெடுப்போம். இந்த அழிவு திட்டங்களை முழுமையாக விரட்டியடிக்கும் வரை களத்தில் மக்களோடு நின்று போராடுவோம் என தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பெற்றோர்களை குறி வைத்து புதிய வகை சைபர் மோசடி
ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தல்
கட்டண கொள்ளையில் ஈடுபடும் பேருந்து நிலைய
அரசு உயர்நிலைய் பள்ளி மாணவிக்கு இரண்டாம் பரிசு
2-வது நாளாக கஞ்சி காய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்

January 27, 2025
69 Views
உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு
சிங்கிலிபட்டி மற்றும் கல்குமி வடக்குவா செல்வி அம்மன், அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோவில் கோவில் கொடை விழா
நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது
சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account