By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெற்றோர்களை குறி வைத்து புதிய வகை சைபர் மோசடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெற்றோர்களை குறி வைத்து புதிய வகை சைபர் மோசடி
கனஂனியாகுமரி

பெற்றோர்களை குறி வைத்து புதிய வகை சைபர் மோசடி

Last updated: May 2, 2025 11:43 pm
May 2, 2025
34 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 2


வெளிநாடுகளில் அல்லது வெளியூர்களில் தங்கி படிக்கின்ற அல்லது பணிபுரிகின்ற பிள்ளைகளின் பெற்றோர்களை குறி வைத்து நடைபெறும் புதிய வகை சைபர் குற்றம்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ் அப்பில் ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அவரது மகன் வேறு மாநிலத்தில் உயர்கல்வி பயின்று வருகிறார் எதிர் முனையில் பேசிய நபர் தான் ஒரு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி என்றும் உங்கள் மகன் சட்ட விரோதமாக போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக அவரை கைது செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். அவரது மகனின் பெயர் மற்றும் படிக்கும் கல்லூரியின் விபரத்தை சரியாக கூறியதால் அதை உண்மை என நம்பி செய்வதறியாமல் திகைத்துள்ளார். என் மகன் அவ்வாறு செய்திருக்க மாட்டான் என்று மறுத்த அந்த பெண்ணிடம் பின்னணியில் அவரது மகன் கெஞ்சி அழுவது போன்று ஆடியோவை போட்டு உங்கள் மகன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு உடனடியாக 2 லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என மிரட்டியுள்ளார். பயந்து போன அந்தப் பெண் பணத்தை ஏற்பாடு செய்து விட்டு கடைசி நேரத்தில் தனக்குத் தெரிந்த போலீஸ் அதிகாரியிடம் நடந்த விபரத்தை கூற மேற்படி அழைப்பு போலியானது என்றும் இது சைபர் கிரைம் மோசடி என்றும் தெரியவந்துள்ளது.

வேலைக்காகவோ அல்லது கல்விக்காகவோ நிறுவனங்கள், கல்வி நிலையங்களில் சேரும்போது நிரப்பப்படும் விண்ணப்ப படிவங்களில் உள்ள விபரங்கள் ஏஜெண்டுகள் அல்லது இணையதளம் வாயிலாக கசிய வாய்ப்புள்ளது என்றும் அந்த விபரங்களை வைத்துக் கொண்டு தான் மேற்படி மோசடி கும்பல் இவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்தனர் எனவே பொதுமக்கள் யாரும் இதுபோன்ற அழைப்புகள் வந்தால் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கவும். கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்கிறது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே விபத்தில் கார் டிரைவர் உயிரிழப்பு
குளச்சல் அருகே கொத்தனாரை கட்டையால் தாக்கிய ரவுடி கைது
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பு முகாம்
ஐபிஎல், கால்பந்து லீக் போன்றவற்றில் நமது மாவட்ட வீரர்கள் இடம் பெற வேண்டும்
கல்லூரியில்“தடையை தாண்டுவோம்”கருத்தரங்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 55. 25 லட்சம்

September 9, 2024
40 Views
தமிழ்நாடு அரசின் சாதனைவிளக்கபுகைப்படகண்காட்சி
அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க கூட்டம்
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞரை பிடிக்க போலீஸ் தீவிரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account