By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே பைக் மீது ஆட்டோவை மோத வைத்ததில் தொழிலாளி படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே பைக் மீது ஆட்டோவை மோத வைத்ததில் தொழிலாளி படுகாயம்
கனஂனியாகுமரி

குளச்சல் அருகே பைக் மீது ஆட்டோவை மோத வைத்ததில் தொழிலாளி படுகாயம்

Last updated: August 25, 2025 3:32 pm
August 25, 2025
94 Views
Share
SHARE

குளச்சல், ஆக. 25 –

குளச்சல் அருகே பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகன் அனிஷ் (36). தொழிலாளியான இவர் சம்பவ தினம் சேனம் விளையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் பங்கேற்க சென்றார். அப்போது அதே மண்டபத்திற்கு ஆட்டோ டிரைவரான மிக்கேல் ராஜ் மற்றும் ஜெபா என்கிற ஜான் ஆகியோர் வந்தனர். திருமண மண்டபத்தில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர்.

இதையடுத்து மறுநாள் அனீஸ் பைக்கில் திக்கணக்கோட்டில் இருந்து தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் ஆட்டோவில் வந்த மிக்கேல் ராஜ் ஆட்டோவை பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார். இதில் பைக்கிலிருந்து கீழே விழுந்த அனீஸ் படுகாயம் அடைந்தார். பைக் மற்றும் அவருடைய செல்போன் சேதமடைந்தது. அனிஷ் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் மிக்கேல் ராஜ், ஜெபா என்கிற ஜான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் கோதேஸ்வரம் கோவில் குளம் ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவர் இடிப்பு: 7 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு ஒரு மாதம் கால அவகாசம்
மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஐந்தாவது நாளாக தொடரும் தடை
மாபெரும் இலவச மருத்துவ முகாம்
சொகுசு காரில் ரேசன் அரிசி கடத்த முயன்ற இருவர்
கார்மல் பள்ளியின் 102 ஆவது ஆண்டுவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தஞ்சாவூர்மாவட்டம்

வராகி அம்மனுக்கு 11 நாட்கள் நடந்த ஆஷாட நவராத்திரி விழா

July 18, 2024
66 Views
சிவகங்கையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை
இரணியல் அருகே விபத்துக்குள்ளான மாநகராட்சி ஊழியர் உயிரிழப்பு
ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account