By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி பள்ளி சார்பில் ரூ. 2 லட்சத்து 37 ஆயிரம் வழங்கல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி பள்ளி சார்பில் ரூ. 2 லட்சத்து 37 ஆயிரம் வழங்கல்
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி பள்ளி சார்பில் ரூ. 2 லட்சத்து 37 ஆயிரம் வழங்கல்

Last updated: September 4, 2024 5:05 pm
September 4, 2024
103 Views
Share
SHARE

கன்னியாகுமரி,செப்.4-

செயின்ட் ஜோசப் கலாசன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் வயநாடு நிவாரண நிதிக்காக ரூ. 2 லட்சத்து 37 ஆயிரம் வழங்கப்பட்டது. 

 

கன்னியாகுமரி செயின்ட் ஜோசப் கலாசன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் வயநாடு நிவாரண நிதிக்காக ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 500 திரட்டப்பட்டது. நிவாரண தொகையை பள்ளியின் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழங்கினர். 

 

சேகரிக்கப்பட்ட தொகை, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேற்று முறைப்படி பள்ளி முதல்வர் அருட்தந்தை ஜின்ஸ் ஜோசப் மற்றும் நிறுவனர் அருட்தந்தை ராபின்சன் மூலம் ஒப்படைக்கப்பட்டது.

 

நிவாரண நிதி வழங்கிய பள்ளி பெற்றோர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, பள்ளி முதல்வர் அருட்தந்தை ஜின்ஸ் ஜோசப் நன்றியைத் தெரிவித்ததோடு,  இந்த கூட்டு முயற்சியானது, சமூகப் பொறுப்புக்கான பள்ளி சமூகத்தின் அர்ப்பணிப்பையும், கடினமான காலங்களில் தேவைப்படுபவர்களுக்குத் துணையாக நிற்கும் அவர்களின் விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நீங்கள் எல்லாம் பெரிய ஆளாக வரணும் நரிக்குறவ மாணவர்களுக்கு திமுக இளைஞரணி அறிவுறுத்தல்
வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பையும் பணமும்
திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்
பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு
13 நபர்கள் நிற்க்கக்கூடிய அளவிலான 75 அதிநவீன குடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்சல் நேசமணியின் 56வது நினைவு தினம்

June 2, 2024
113 Views
இராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி
விருதம்பட்டில் எஸ். வி. எம். பேட்டரி கடை திறப்பு விழா
படைவீரர் கொடிநாள் உண்டியல் வசூல்; கலெக்டர் துவக்கி வைத்தார்
ரீத்தாபுரம் அருகே தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account