By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “ஸ்பர்ஷ்“ தொழுநோய் விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > “ஸ்பர்ஷ்“ தொழுநோய் விழிப்புணர்வு பேரணி
தருமபுரிமாவட்டம்

“ஸ்பர்ஷ்“ தொழுநோய் விழிப்புணர்வு பேரணி

Last updated: February 3, 2025 9:12 am
February 3, 2025
40 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாளை உலக தொழுநோய் எதிர்ப்பு தினமாக அனுசரிப்பதை முன்னிட்டு, “ஸ்பர்ஷ்“ தொழுநோய் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி  கொடியசைத்து தொடங்கிவைத்து, உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள். ஜனவரி 30-ம் தேதி அண்ணல் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, உலக தொழுநோய் எதிர்ப்பு தினம் இருவார விழாவாக (30.01.2025 முதல் 15.02.2025 வரை) மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதன் முக்கிய நிகழ்வாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஒன்றிணைவோம்! தொழுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்! தவறான புரிதல் அகற்றுவோம்! நோய் பாதிப்புள்ளோர் அனைவரையும் குணப்படுத்துவோம்! என்ற நோக்குடன் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், தொழுநோய் ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கினார். இப்பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட  ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளார். பேரணியில் தொழுநோய் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியானது தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி இலக்கியம்பட்டி கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. இந்நிகழ்வுகளின் போது அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர்  ஜெயந்தி, துணை இயக்குநர் (தொழுநோய்) புவனேஷ்வரி, மருத்துவர்கள், கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை
புளியங்குடியில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு
1.12.2024 ஃபெஞ்சல் புயல் மழை
புதிய வீட்டு வசதி வாரியம் நுகர்வோர் கூட்டுறவு
செங்கத்தில் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பேரிடர் கால மீன்பிடிக்க தடைவிதிக்கும் நாட்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிட குறும்பனை பெர்லின் கோரிக்கை

June 25, 2025
40 Views
வாட்டர் டேங்க் அமைப்பதற்கு பூமி பூஜை
குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைர்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சந்தனக் குடம் பவனி
திருப்புல்லாணி அருகே அரசு பேருந்து நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்து விபத்து !
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account