By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்
கனஂனியாகுமரிமாவட்டம்

அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்

Last updated: September 4, 2024 4:58 pm
September 4, 2024
117 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப் 4 

 

 குமரி மாவட்டத்தில் சமீப காலமாக தொடர் சாலை விபத்துகள் ஆங்காங்கே நடைபெற்று வந்தது. இதனை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் சாலை விதிமுறைகளை கடைபிடிக்காத வாகனங்கள், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள், குடி போதையில் ஒட்டி வரும் வாகனங்கள், சாலையில் நிர்ணயித்த வேகத்தை விட அதி வேகமாக வரும் வாகனங்கள், சட்டத்திற்கு புறம்பாக சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் போன்ற வாகனங்களுக்கு அபராதம் விதித்து  பரிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார் 

 அவரின் உத்தரவின் பேரில் தக்கலை துணைக்  காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக  தக்கலை முதல் களியக்காவிளை  வரை உள்ள சாலைகளில் ஓரத்தில் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும்   ஆபத்து ஏற்படும் விதமாக  நிறு‌த்தபட்டிருந்த 45- கும் மேற்பட்ட  கனரக வாகனங்கள் அனைத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து விதி மீறல்களில் ஈடுபடும் கனரக வாகனங்கள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என தக்கலை போக்குவரத்து காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்
மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர்
ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ரமலான் விழா
விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை வேண்டும்; கிராம சபை கூட்டத்தில் எம்.எல்.ஏ மார்கண்டேயன் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தொடர் டூ வீலர் திருட்டு தொண்டியை சேர்ந்த மூன்று பேர் கைது

June 19, 2024
93 Views
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா
சத்துணவு பணியாளர் சிறுதானியங்கள் விழிப்புணர்வு
விக்டர் அகாடமி பள்ளி சார்பில் தொன் நடனம்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய டீன் பொறுப்பேற்பு: அமைச்சர் ஸ்ரீநாத் வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account