By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 80 வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > 80 வது பிறந்தநாள் விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

80 வது பிறந்தநாள் விழா

Last updated: August 21, 2024 2:44 pm
August 21, 2024
127 Views
Share
SHARE

பொள்ளாச்சி 

ஆகஸ்ட் :21

 

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்   முன்னாள் பிரதமர் பாரதரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் 80 வது பிறந்தநாளை முன்னிட்டு  பொள்ளாச்சி பஸ் நிலையம் முன்பு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். கே. பகவதி அவர்களின் தலைமையில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

 

 இந்நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செந்தில்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்  SPK. கணேஷ் , வட்டார தலைவர் தமிழ்செல்வன் மாவட்ட பொருளாளர் வெங்கடேஸ்வரா விசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக திமுக மாநில செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து, ஆதிதிராவிடர் நலக்குழு இனைச்செயலாளரா திப்பம்பட்டி ஆறுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்வில் மாநில வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் வக்கீல் ரவி, மாவட்ட துணைத் தலைவர்கள் பத்தரகிரி, சிற்பி ஜெகதீசன், மோகன்ராஜ்,மாசிலாமணி, பாலகுருசாமி,மாவட்ட பொதுச் செயலாளர்கள் தேவகுமார் , கனகராஜ் , சுப்பு ஆறுமுகம், தென்னரசு,அன்சர், புளியம்பட்டி பாலு, சிவக்குமார், திமுக நகர நகர துணை செயலாளர் தர்மராஜ், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மருத ராஜ்,வட்டார நிர்வாகிகள் சிவசாமி, கோபால், ராமராஜ்,SSR.நடராஜன்,KLC.ராமகிருஷ்னன்,ஹரிமகாலிங்கம்,மணிகண்டன்,, அய்யாசாமி,ராமசாமி, காளியப்பன்,மகாலிங்கம், தர்மலிங்கம்,மயில்சாமி,வீரப்பன் தமிழ் செல்வி,வால்பாறை இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிகண்டன்,ஆறுகுட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான ஆலோசனை கூட்டம்
பாக் ஜலசந்தி கடலில் கடல்பாசி அதிகளவில் எடுப்பதால் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து வரும் அபாயம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சாதிக் பாட்சா கோரிக்கை!
நாகர்கோவில் அருகேவிஷம் குடித்து குளத்தில்இறங்கி பெண் தற்கொலை
குளச்சலில் அண்ணன் அண்ணியை வெட்டிய தம்பி மீது வழக்கு
மேம்பால தூணில் போஸ்ட்டர் ஒட்டியவர் மீது வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட அரங்கத்திற்கு

January 13, 2025
70 Views
திமுக 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தவெகவினர் மாலை அணிவித்து மரியாதை
காவி உடை அணிந்து கன்னியாகுமரியில் சூரிய பகவானை தரிசித்து வழிபட்டார் பிரதமர் மோடி
கோவையில் டி எம் எஸ் ஜுவல்லர்ஸ் ஷோரூம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account