By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.85 லட்சத்தில் பொருள் மீட்பு வசதி மையம்; மேயர் மகேஷ் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.85 லட்சத்தில் பொருள் மீட்பு வசதி மையம்; மேயர் மகேஷ் திறந்து வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.85 லட்சத்தில் பொருள் மீட்பு வசதி மையம்; மேயர் மகேஷ் திறந்து வைத்தார்

Last updated: November 17, 2025 5:25 pm
November 17, 2025
76 Views
Share
SHARE

நாகர்கோவில், நவம்பர் 17 –

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. மலை போல் தேங்கும் குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநகர பகுதியில் 11 நுண்ணூட்ட செயலாக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாநகரப் பகுதியில் வீடுகள் தோறும் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்து வழங்க மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. அதையும் மீறி மக்கும் குப்பை, மக்கா குப்பை கலந்து வருகிறது. மக்கும் குப்பை மக்காத குப்பை பிரிக்கும் வகையில் மாநகரப் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை இந்தியா இயக்கம் ‘பொருள் மீட்பு வசதி மையம்’ அமைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் ஸ்ரீ அவிட்டம் திருநாள் மகாராஜா மாநகராட்சி மைதானத்தில் ரூ. 85 லட்சம் செலவில் பொருள் மீட்பு வசதி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை இன்று காலை மேயர் மகேஷ் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் முத்துராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விஜய் வசந்த் எம்.பி திறந்து வைப்பு.
கிருஷ்ணசாமி கோவிலில் பாலாலய பூஜைகள் துவக்கம்
குளச்சல் அருகே 2வது கணவர் வீட்டு முன்பு கை குழந்தையுடன் போராடிய இளம்பெண் தயார் மீது தாக்குதல்; கணவர் மாமியார் மீது வழக்கு
இந்து முஸ்லிம் ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் தொப்புள் கொடி உறவான பொது வேட்பாளருக்கு ஆதரவு தருவோம்: ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தமுமுக மமக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
தேர்தல் ஆணையமும், பிஜேபியும் இணைந்து தமிழகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்க திட்டம்; தமிழக காங் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

பிச்சனூர் பேட்டை காளியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா

July 18, 2024
212 Views
மருத்துவ துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அஞ்சலி
கிரிக்கெட் போட்டி துவக்க விழா
நாகர்கோவில் அருகே ரேஷன் கடைகளில் இருந்து கடத்தி வந்த 5 டன் அரிசி, கோதுமை பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account