By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே ரேஷன் கடைகளில் இருந்து கடத்தி வந்த 5 டன் அரிசி, கோதுமை பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே ரேஷன் கடைகளில் இருந்து கடத்தி வந்த 5 டன் அரிசி, கோதுமை பறிமுதல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் அருகே ரேஷன் கடைகளில் இருந்து கடத்தி வந்த 5 டன் அரிசி, கோதுமை பறிமுதல்

Last updated: May 18, 2026 5:26 pm
May 18, 2026
7 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 18 –

நாகர்கோவில் அடுத்த கோவில்விளை பகுதியில் ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். அங்கிருந்த மூடைகளை சோதனை செய்தபோது அவைகள் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமை மூடைகள் என்பது தெரிய வந்தது. இவை எந்த கடைகளில் இருந்து சப்ளை ஆனது என்பது தெரியவில்லை.

இதையடுத்து அந்த மூடைகளை போலீசார் கைப்பற்றி நாகர்கோவில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையத்திற்கு லாரிகளில் கொண்டு வந்தனர். கைப்பற்றப்பட்ட உணவு பொருள்களின் மூடைகளில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் சீல் உள்ளது. அதில் உள்ள பதிவு எண்கள் மூலம் எந்தெந்த ரேஷன் கடைகளுக்கு இவைகள் அனுப்பப்பட்டது என்பது தொடர்பான விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களின் அளவு சுமார் 5 டன் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இவற்றை மாவு மில் ஒன்றுக்கு அனுப்பி வைத்து, அவற்றை அரைத்து பாக்கெட்டுகளாக விற்பனை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதில் தொடர்புடையவர்கள் யார்? என்ற விவரமும் தெரியவில்லை. ரேஷன் கடைகளுக்கான சீல் வைக்கப்பட்ட நிலையில் மூடைகள் உள்ளதால் இவை ரேஷன் கடை ஊழியர்களின் உதவியுடன் தான் கடத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் கூறுகையில், பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இவற்றை பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறோம். இதில் தொடர்புடையவர்கள் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின் முழு விவரத்தையும் வெளியிடப்படும் என்று கூறினார்கள்.

குமரியில் மொத்தமாக ரேஷன் கடைகளில் இருந்து நேரடியாக பொருட்கள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து போலிஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரி ரோட்டரி கிளப் இறகுப்பந்தாட்ட போட்டி
கடையடைப்பு போராட்டம்
மார்த்தாண்டம் அருகே மகளை பார்க்க வந்த தந்தை மீது தாக்குதல்
தருமபுரி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சதிஷ் சாலை பாதுகாப்பு, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்; முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருநங்கையர்களுடன் தேர்தல் விழிப்புணர்வு: கலெக்டர் பங்கேற்பு

March 27, 2026
27 Views
திருவெண்ணெய்நல்லூர் அருகே காந்தலவாடி கிராமத்தில் அண்ணா பிறந்த நாள் விழா
ஈரோடு அருகே மரக்கன்றுகள் நடும் விழா -விழிப்புணர்வு முகாம்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலிசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையாளரிடம் புகார் மனு
தொழிலாளிகள் (E.S.I.E) கேட்டு தொடர் உண்ணாவிரத போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account