By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சட்டத்திற்கு புறம்பாக மது விற்றவர்கள் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சட்டத்திற்கு புறம்பாக மது விற்றவர்கள் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சட்டத்திற்கு புறம்பாக மது விற்றவர்கள் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்

Last updated: May 28, 2026 2:14 pm
May 28, 2026
35 Views
Share
SHARE

சுசீந்திரம், மே 28 –

சுசீந்திரம் காவல் உதவி ஆய்வாளர் தனிஷ் லியோன் தலைமையில் போலீசார் தெங்கம்புதூர் பகுதியில் சோதனை மேற்கொள்ளும் போது தெங்கம்புதூர் காமராஜர் சிலையின் பின்பு சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் புத்தளம் பகுதியைச் சார்ந்த ரெஜி குமார் (32) என்பதும் அவர் அரசு சட்டத்திற்கு புறம்பாக அதிக லாப நோக்கத்தோடு விற்பனைக்காக வைத்திருந்த 180 மில்லி அளவு கொண்ட 26 மது பாட்டில்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்து கைது செய்து சுசீந்திரம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுபோல தெங்கம்புதூர் சாஸ்தான்கோவில் பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது சந்தேகம் படும்படி நின்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் தெங்கம்புதூர் சாஸ்தான்கோவில் பகுதியில் வசிக்கும் கண்ணன் (45) என்பதும் அதிக லாப நோக்கத்தோடு விற்பனைக்காக வைத்திருந்த 180 மில்லி அளவு கொண்ட 26 மது பாட்டில்களையும் கண்ணனையும் கைது செய்து சுசிந்திரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தெங்கம்புதூர் அருகே உள்ள புத்தளம் பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் புத்தளம் உசரவிளை பகுதியைச் சார்ந்த சுதர்சன் (31) என்பதும் இவர் அதிக லாப நோக்கத்தோடு தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளை சாக்கில் விற்பனைக்காக வைத்திருந்தவரை பிடிக்க முற்படும்போது 180 மில்லி எடை கொண்ட 50 மது பாட்டில்களை சாக்கு பையோடு வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். 50 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை
ஜி ராம் ஜி சட்ட நகல் கிழித்து மாற்றுத்திறனாளி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் சர்வதேச மனித உரிமைகள் தின விழா; தொடர் சங்கிலி உறுதிமொழி ஏற்பு
மார்த்தாண்டம் : பனை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி
குலசேகரம் அருகே 8ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்

December 14, 2024
63 Views
நெறிமுறைகள் குறித்து கடை கடையாக விழிப்புணர்வு
அருமனை அருகே 2 குழந்தையுடன் பெண் மாயம்
நேற்று இரவு வீசிய சூறைக்காற்றில் வேப்பமூடு சந்திப்பின் அடையாளமான அரசமரம் முறிந்து விழுந்தது; பொதுமக்கள் வேதனை
இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் ஜிகே வாசன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account