By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி
மயிலாடுதுறைமாவட்டம்

ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

Last updated: February 16, 2025 8:19 pm
February 16, 2025
66 Views
Share
SHARE

புல்வாமா தாக்குதல் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தினர் உயிரிழந்த 40 ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி:-

 

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 2,547 துணை ராணுவப் படை வீரர்களை ஏற்றிக்கொண்டு 78 ராணுவ வாகனங்கள் வரிசையாக  புல்வாமா பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில், வெடி மருந்து நிரப்பப்பட்ட காரால் பாகிஸ்தானைச் சேர்ந்த  ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பால்

நடத்தப்பட்ட தாக்குதலில் துணை ராணுவப் படையினர்   40 வீரர்கள் உயிரிழந்தனர். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களை நினைவு தினம் பிப்ரவரி 14-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் சார்பாக அனுசரிக்கப்பட்டது. மாவட்ட இணை செயலாளர் அறிவரசன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் உயிரிழந்த ராணுவ வீரர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மெழுகுவத்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

கழிவு நீர் கால்வாய் பணிகளை துவங்க வேண்டும்
உலக புத்தக தினம் ஏப்ரல் 23-ஆம் தேதி
சென்னை முகப்பேரில் ஜி.பி.எஸ் லெனோவா ஷோரூமை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார்
ஈச்சம்பாடி அணைக்கட்டில் நீர் நிரம்பி
மருத்துவமனை மூளை நரம்பியல் துறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரிக்கு வந்த தமிழக துணை முதல்வர் ரூ.91.20 கோடி நல உதவிகள் வழங்கினார்

March 6, 2026
39 Views
அரசு மகளிர் கல்லூரிகணினி அறிவியல் துறை சார்பாக(Compfista.25)
குலசேகரம் நவீன பஸ் நிலையம் பணிகளை அமைச்சர் துவக்கினார்
பேரோட்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account