By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செட்டிநாடு ஊராட்சி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > செட்டிநாடு ஊராட்சி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
சிவகங்கைதமிழ்நாடு

செட்டிநாடு ஊராட்சி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Last updated: August 26, 2026 11:39 am
August 26, 2026
32 Views
Share
SHARE

சிவகங்கை: ஆக.26.

Contents
ஆகஸ்ட் 29-ல் கம்பீரக் கொடியேற்று விழாதேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனைநிர்வாகிகள் பங்கேற்பு

சிவகங்கை வடக்கு மாவட்டம், சாக்கோட்டை மேற்கு ஒன்றியம், செட்டிநாடு ஊராட்சி கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், தேத்தான்பட்டியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு செட்டிநாடு ஊராட்சி கழகச் செயலாளர் திரு. சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், சாக்கோட்டை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. க. சரத்பாலமுருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கழகத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள், நிர்வாகப் பணிகள் மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

ஆகஸ்ட் 29-ல் கம்பீரக் கொடியேற்று விழா

கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் ஆணைப்படியும், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத் துறை அமைச்சர், கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், வரும் 29-08-2026 சனிக்கிழமை மாலை 4 மணியளவில், தேத்தான்பட்டி கிளைக் கழகத்தில் கழகக் கொடியேற்று விழாவை நடத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த கொடியேற்று விழா, மாண்புமிகு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர். சீனிவாச சேதுபதி தலைமையில் நடைபெற உள்ளது. சிவகங்கை வடக்கு மாவட்டச் செயலாளர் உயர்திரு. ஜோசப் தங்கராஜ் முன்னிலையில், சாக்கோட்டை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. க. சரத்பாலமுருகன் அவர்களின் முன்னிலையில் விழா நடைபெறவுள்ளது.

தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை

ஆலோசனைக் கூட்டத்தில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள், பொதுமக்களை நேரில் சந்தித்து கழகத்தின் செயல்பாடுகளை எடுத்துரைத்தல், புதிய நிர்வாகிகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ள கொடியேற்று விழாவில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நிர்வாகிகள் பங்கேற்பு

இக்கூட்டத்தில் ஒன்றிய இணைச் செயலாளர் திரு. மணிகண்டன், ஒன்றிய துணைச் செயலாளர் திருமதி. சுகன்யா, செட்டிநாடு கிளைக் கழகச் செயலாளர் மற்றும் ஊராட்சி கழகச் செயலாளர் திரு. சிவசுப்பிரமணியன், ஊராட்சி கழக இணைச் செயலாளர் திரு. சந்துரு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், தேத்தான்பட்டி கிளைக் கழக நிர்வாகிகள், செட்டிநாடு கிளைக்கு உட்பட்ட கழக முன்னோடிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

வரும் 29-08-2026 அன்று தேத்தான்பட்டி கிளையில் நடைபெற உள்ள கம்பீரக் கொடியேற்று விழாவை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

வாணியம்பாடியில் மின்மாற்றி அருகே தேங்கிய தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து ஆடு பலி
அருமனையில் பூட்டிய மதுக்கடை 13 நாட்களுக்கு பின் திறப்பு: பொதுமக்கள் போராட்டம்
மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தையும் மும்மொழித் திட்டத்தையும் தவெக அரசு ஏற்கக் கூடாது: வைகோ வலியுறுத்தல்
ஞானதாசபுரம் ஊரில் கோயில் கட்டி ஊர் பெயரை மாற்ற திட்டம் : எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் கலெக்டரிடம் மனு
கன்னியாகுமரி களைகட்டியது: குவிந்த சுற்றுலா பயணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

டெங்கு தடுப்பு பணி நகராட்சி நடவடிக்கை

May 22, 2024
128 Views
குளச்சல் அருகே தாயை தாக்கிய மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு
குளச்சல் : 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; காரணம் யார்? போலீஸ் விசாரணை
நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் வெற்றி
நீலகிரி மாவட்டத்தில் கழக சாதனை விளக்க திண்ணை பிரச்சாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account