By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பண்ணந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பண்ணந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

பண்ணந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

Last updated: August 17, 2024 10:28 pm
August 17, 2024
77 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்ணந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது 

 

இதில் பாப்பாரப்பட்டி, பணந்தூர், தட்டரஅள்ளி, தாமோதரஅள்ளி உள்ளிட்ட  ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதனை காவேரிப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தொடங்கி வைத்தாரனர் முகாமில், பொதுமக்கள் இடம் இருந்து புதிய மின் இணைப்பு, மின் கட்டணம் மாற்றங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றங்கள், கூடுதல் மின்சுமை கட்டணங்கள், வருவாய்த்துறை சார்பில் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு இணை வழி பட்டா நில அளவீடு, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் வழங்க கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இந்த முகாமில் பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,தகுதியற்ற மனுக்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர. இந்த நிகழ்ச்சியில் பாப்பாரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சங்கர், பண்ணந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, தட்டரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், தாமோதரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா முருகேசன், கவுன்சிலர்கள் வடிவேல், திருப்பதி, சேகர், வட்டாட்சியர்கள். மகேந்திரன். கங்கை, ரஹ்மத்துல்லா, கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, பாரதி, வினோத், கோவிந்தம்மாள், சிவப்பிரபு,ஊராட்சி செயலாளர்கள் தென்னரசு, சீனிவாசன், ஆனந்தன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சித் துணைத் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்டோர் இரத்ததானம்!
திமுக அரசை கண்டித்து அரண்மனை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
ஜூன் மாதம் நடைபெறும் மறுதேர்வு எழுத 17.05.2024-க்குள் விண்ணப்பிக்க வழிவகை செய்து சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும்
சுற்றுலா தகவல் மையம்மாவட்ட ஆட்சித் தலைவர்
30 ஆண்டுகளை நிரந்தர பணியினை வழங்காமல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரியில் 2 நாட்களில் 4 ஆயிரம் பேர் படகில் பயணம்

November 10, 2025
38 Views
விழுப்புரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள்
சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த விவகாரம்; மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சார்பில் சிபிசிஜடி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்
கலசலிங்கம் பல்கலையில் விண்ணப்ப விநியோகம் துவக்கம்
பாத்ரூமில் அதிக நேரம் அமர்ந்திருந்து செல்போன் பார்ப்பதால் மூல நோய் ஏற்படும் அபாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account