By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீண்டகால ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வில் இருந்து விலக்கு – சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > நீண்டகால ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வில் இருந்து விலக்கு – சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்
சென்னைதமிழ்நாடு

நீண்டகால ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வில் இருந்து விலக்கு – சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்

Last updated: August 25, 2026 12:15 pm
August 25, 2026
14 Views
Share
SHARE

சென்னை: ஆக.25.

2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு முன்பாக பணியில் சேர்ந்த நீண்டகால ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வான ‘டெட்’ (TET) தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்தத் தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். இதற்கு திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதியிட்ட அறிவிக்கையின்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் பெறுவதற்கான தகுதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டது.

இந்நிலையில், பல ஆசிரியர்கள் 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித இடையூறும் இன்றி பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களது நீண்டகால பணி அனுபவத்தின் அடிப்படையில் பள்ளிக் கல்வித் துறையில் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில், தற்போது டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின் காரணமாக, தமிழகத்தில் சுமார் 3.28 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பதவி உயர்வு பெற முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு தொடர்பாகவும் கவலை எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பணியில் இருக்கும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளதால், ஓய்வு பெறும் வயதை நெருங்கியுள்ள நீண்டகால ஆசிரியர்களிடையே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தடையின்றி பணியாற்றிய ஆசிரியர்களை தற்போது தகுதித் தேர்வு எழுத வற்புறுத்துவது அவர்களின் பணி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என தமிழக அரசு கருதுகிறது. எனவே, ஆசிரியர்களின் நீண்டகால சேவை, பணி அனுபவம், பணிப் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 2010 ஆகஸ்ட் 23-க்கு முன்பாக அன்றைய நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக வலியுறுத்தியுள்ளது.

மேலும், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் பிரிவு 23-ல் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு, 2010 ஆகஸ்ட் 23-க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனுடன், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் மூலம் இந்த விவகாரம் தொடர்பாக தெளிவான மற்றும் ஒருமித்த அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அதங்கோட்டில் தங்க நாற்கர சாலையில் இருந்து அணுகு சாலை அமைக்கும் இடத்தில் மாவட்ட கலக்டர் ஆய்வு
மார்த்தாண்டத்தில் பாலியல் குற்றவாளிக்கு 25 வருடம் சிறை
ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம்
சேலம் – ஈரோடு வரை புதிதாக இயக்கப்படும் ரயிலை கோவை வரை நீட்டிக்க வேண்டும்; காங்கிரஸ் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

May 22, 2026
71 Views
கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க கோரி
இலவச கண் சிகிச்சை முகாம்
10 லட்சம் விதைகள் நடவு செய்ய திட்டம்
போலீஸ் வழக்கு பதிவு செய்ததால் டிரைவர் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account