By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இனிப்புகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இனிப்புகள்
மதுரைமாவட்டம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இனிப்புகள்

Last updated: January 2, 2025 11:37 am
January 2, 2025
50 Views
Share
SHARE

2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மதுரை உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். இந்நிலையில் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மீனாட்சியம்மன் கோவில் காவல் நிலைய பெண் ஆய்வாளர் ஜெயமணி சாக்லேட்களை கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். சுமார் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்களுக்கு சாக்லெட்டுகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த பெண் காவல் ஆய்வாளர் ஜெயமணி கவலைகளை மறந்து மகிழ்ச்சியோடு இருங்கள் உலகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் என ஒவ்வொரு பக்தர்களுக்கும் கூறி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவலர்களுக்கும் கோவில் பணியாளர்களுக்கும் சாக்லேட்டை கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். புத்தாண்டு நாளில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு பெண் காவல் ஆய்வாளர் சாக்லேட் கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்
தமிழக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
தருமபுரி அடுத்த கோடியூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கோடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
பி.டி செல்வகுமார் கோரிக்கை மனு
12 வருடம் கழித்து வந்த வில்லங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

வெள்ளையாபுரம் நடுவே உள்ள ஊருணி நிறைந்து

December 14, 2024
64 Views
பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 110 பேர் காயமடைந்தனர்
வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு முழு காப்பீடும் கடன் தள்ளுபடியும் வழங்க வேண்டும்: தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தல்
மத்திய அரசு திட்டங்கள் கண்காணிப்பு
ஏஜேஎம் பவுண்டேஷன் மற்றும் கல்லூரி இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account