By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு”
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு”
அரியலூர்மாவட்டம்

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு”

Last updated: August 13, 2024 4:32 pm
August 13, 2024
93 Views
Share
SHARE

அரியலூர், ஆக:11

 

“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” எனும் இலக்கை அடையும் வகையில், போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.

 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” எனும் இலக்கை அடையும் வகையில், போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. 

 

போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் இலக்கை அடையும் விதமாக போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு கூட்டங்கள், உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி ஆகியன கடந்த ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்றதைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டும் 12.08.2024 அன்று மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் (11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்கள்) மற்றும் கல்லூரிகளில் மாணாக்கர்கள், இளைஞர்கள், பெண்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

அதன்படி, அரியலூர் மாவட்டத்தில், 12.08.2024ஆம் நாளன்று, போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் இலக்கை அடையும் வகையில், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடுவது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில் நடைபெற்றது. 

 

இக்கூட்டத்தில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் (11, 12 ஆம் வகுப்பு மாணாக்கர்கள்) அனைத்து கல்லூரி மாணாக்கர்கள் அனைவரையும், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.08.2024 அன்று உறுதிமொழி ஏற்கும் போது. அதனை காணொளிக் காட்சி வழியாக காட்சிபடுத்தி உறுதிமொழி ஏற்கச் செய்தல் தொடர்பாகவும், மேலும், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாகவும், 11 12-ஆம் வகுப்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடத்துவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

 

பொதுமக்கள் கூடும் இடங்களில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.08.2024 அன்று உறுதிமொழி ஏற்கும் போது, அதனை காணொளிக் காட்சி வழியாக காட்சிபடுத்தி உறுதி மொழி ஏற்கச் செய்தல் மற்றும் மேற்படி நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள காவல் மற்றும் கலால் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களையும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்கச் செய்யவும், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களை கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும,; அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி தலைவர்களை கொண்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்கள் இடையேயும் மற்றும் மாணவர்களுக்கு இடையேயும் ஏற்படுத்துதல் வேண்டும் எனவும், அரியலூர் மாவட்டத்தில் 12.08.2024 அன்று பள்ளி, கல்லூரிகளில் நடைபெற உள்ள போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுப்பு நிகழ்ச்சியில், E-Pledge  உறுதிமொழி எடுப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் https://enforcementbureautn.org/pledge என்ற இணைதளத்தின் வழியாக உறுதிமொழி ஏற்று அதற்கான மின் சான்றிதழினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், எனவே மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அனைவரும் போதைப்பொருள் உறுதிமொழியினை ஏற்று அரியலூர் மாவட்டத்தினை போதைப்பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற உறுதியேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

 

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) விஜயராகவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.

விளம்பரம்

You Might Also Like

அமாவாசை இலவச ருத்ராட்சை வழங்கப்பட்டது
உங்கள் செல்ல மகளுக்கு எங்கள் செல்வமகள் சேமிப்பு திட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பார்வையிட்டார்
மடப்புரம் ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் ஸ்ரீ
ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அழகர் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை

July 28, 2024
157 Views
உலக கொசு தினம் உறுதிமொழி ஏற்பு
ஆம்பூர் கிருஷ்ணாபுரம் காளியம்மன் கோவில் வீதியில் வைகாசி மாத வளர்பிறை சஷ்டி நாளை முன்னிட்டு 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்
காவேரிப்பட்டிணத்தில் தவெக சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கிப் பாராட்டு
நாகர்கோவிலில் நள்ளிரவில் மண்ணெண்ணெய் கடத்தி சென்ற கார் சாலை தடுப்பில் மோதி விபத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account