By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் எலக்ட்ரோ டெக் 2024 கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் எலக்ட்ரோ டெக் 2024 கண்காட்சி
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் எலக்ட்ரோ டெக் 2024 கண்காட்சி

Last updated: August 10, 2024 8:27 pm
August 10, 2024
162 Views
Share
SHARE

கோவை ஆகஸ்ட்:08

 

கோவை கொடிசியா சார்பாக ஏழாவது எடிஷன்  எலக்ட்ரோ டெக் 2024  கண்காட்சி ஆகஸ்ட் 9 ந் தேதி துவங்கி   நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் எனும் கொடிசியா அமைப்பினர் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் தொழில் துறை என பல்வேறு துறை சார்ந்த கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

அந்த வரிசையில் மின் துறை சார்ந்த எலக்ட்ரோ டெக் எனும் கண்காட்சியை ஆண்டு தோறும் நடத்தி வருகின்றனர்.

அதன் படி இந்த ஆண்டு ஏழாவது எடிஷனாக  நடைபெற உள்ள எலக்ட்ரோ டெக் 2024 கண்காட்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது.

 

கொடிசியா தலைவர் கார்த்திகேயன்செயலாளர் யுவராஜ் மற்றும் எலக்ட்ரோ டெக் கண்காட்சியின் தலைவர் பொன்ராம் துணைதலைவர் கோவர்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இஸ்லாமிய குழந்தைகள் கலந்து கொண்ட நபி புகழ்பாடும் பேரணி!
கருங்கல் மற்றும் களியக்காவிளை பஸ் நிலைய பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
மாற்றுத்திறனாளிகள் நல விரும்பும் தேசிய அமைப்பின் மாநாடு
மின்கம்பத்திலிருந்து கீழே விழுந்து மின்வாரிய ஊழியர் படுகாயம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

July 22, 2025
61 Views
தருமபுரி காங்கிரஸ் ஜனநாயக மக்கள் கட்சி மாநிலத் தலைவர் புத்தன் கல்வி கடன், விவசாய கடன் ரத்து செய்ய அறிக்கை வெளியிடுமாறு திமுகவிற்கு கோரிக்கை
புதிய அடுக்குமாடி கட்டுவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம்
உயிர்பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்; மாநகராட்சி ஆணையரிடம் ஏஜேஎம் பவுண்டேஷன் மனு
இந்தியாவின் முதல் ‘ஹைப்பர் ஸ்போர்ட்’ ஸ்கூட்டராக புதிய டிவிஎஸ் எண்டார்க் 150 கோவையில் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account