By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே மது போதையில் தகராறுரவுடி வெட்டி கொலை4 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே மது போதையில் தகராறுரவுடி வெட்டி கொலை4 பேர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே மது போதையில் தகராறுரவுடி வெட்டி கொலை4 பேர் கைது

Last updated: January 2, 2026 7:38 pm
January 2, 2026
84 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜன. 2 –

அஞ்சுகிராமம் பகுதி பால்குளத்தை சேர்ந்தவர் மாரிமுத்து என்ற கொண்டைமாரி (34). இவரது மனைவி மாரியம்மாள். இவர்கள் தற்போது கன்னியாகுரி அருகே கண்டன்பரப்பு, நாச்சியார் குளக்கரையில் வசித்து வந்தனர்.

மாரிமுத்து சொந்தமாக செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனம் வைத்து வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து மாரியம்மாள் தனது கணவரை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. கணவரை கண்டுபிடிக்க கோரி மாரியம்மாள் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை தேடி வந்தனர். இந்த நிலையில் மாரிமுத்து லீபுரம் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மாரிமுத்துவை யாரோ அரிவாளால் வெட்டி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாரிமுத்து அதே பகுதியில் 4 பேருடன் சேர்ந்து ஒன்றாக மது குடித்துள்ளதும், அப்போது அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளதும் தெரிந்தது.
அந்த மோதலில் மாரிமுத்து அறிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அவரிடம் சேர்ந்து மது அருந்திய 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட மாரிமுத்து மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஆடிப்பெருக்கு முன்னிட்டு உள்ளூர் விடுமுறை: தருமபுரி ஆட்சியர் அறிவிப்பு
மார்த்தாண்டத்தில் ரோட்டில் கிடந்த 2 செல்போன் போலீசாரிடம் ஒப்படைப்பு
பிள்ளைகள் பராமரிக்க தவறியதால் மனைவி
பெண் மருத்துவரிடம் 20 லட்சம் மோசடி
இயற்கையைப்பேண மரக்கன்று நடும் நிகழ்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உடனிருப்பவர்களுக்கு தங்கும் இடம் மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார்

July 29, 2025
84 Views
மேற்கு ஒன்றியம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா
இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்று ஹஜ் செய்வது!
முசிறி: மரம் முறிந்து விழுந்து பைக் சேதம்
குமரி தெற்கு கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு, கச்சா எண்ணெய் எடுப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்; நாம் தமிழர் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account