By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தி மு க இளைஞர் அணியினருக்கு அடையாள அட்டை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தி மு க இளைஞர் அணியினருக்கு அடையாள அட்டை
ஈரோடுமாவட்டம்

தி மு க இளைஞர் அணியினருக்கு அடையாள அட்டை

Last updated: August 6, 2024 8:39 am
August 6, 2024
106 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 6

 தி மு க வில்  இளைஞர் அணியை   பலப்படுத்த மாநில இளைஞர் அணி செயலாளர் நடவடிக்கை எடுத்து வருகிறார் இதனால் தமிழ்நாடு முழுவதும் இளைஞர் அணிக்கு  அதிகமான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டு உள்ளார் 

இதையொட்டி ஈரோடு. தெற்கு மாவட்டம் தி மு க இளைஞர் அணி சார்பில் இல்லந்தோறும்  உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி கடந்த பல மாதங்களாக தீவிரமாக நடந்து வந்தது இதில் ஏராளமான இளைஞர் அணியில்   தங்களை இணைத்துக் கொண்டனர் 

இதை தொடர்ந்து இளைஞர் அணியில்   சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மேட்டுக் கடையில்  நடந்தது  இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் முத்துசாமி தலைமை தாங்கினார் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் வரவேற்றார் 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞர் அணியில்  சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை  வழங்கி பேசினார் அப்போது இளைஞர் அணியினருக்கு ரூ 2 லட்சம் மதிப்புள்ள கிரிக்கெட் மட்டை, கேரம்போர்டு  போன்ற பொருட்கள் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் சார்பில்  வழங்கப்பட்டது இவைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பேசினார் 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முத்தூர் சாமிநாதன் , கயல்விழி, மதிவேந்தன் கே இ பிரகாஷ் எம் பி அந்தியூர் செல்வராஜ் மற்றும் எம்எல்ஏக்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மருத்துவமனையில் நிறுவனர் நாள் விழா
25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது
இருளர் மக்கள் போராட்ட அறிவிப்பு
நித்திரவிளை யில் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
ரெகுநாதபுரம் ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

“சர்வர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்” – ரேஷன் கடை பணியாளர்கள் மின்னணு சாதனங்களை ஒப்படைத்து போராட்டம்

August 22, 2026
21 Views
சாலைகளை சீர்மைக்க அமைச்சரிடம் எம்எல்ஏ கோரிக்கை
மணப்பாறை அருகே மின்மாற்றியில் காப்பர் காயில்கள் திருட்டு
தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி கார் சேவை தொடக்கம்
கட்டட ஒப்பந்ததாரா் மீது வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account