By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை – சிங்கப்பூர் விமான சேவையை ரத்து செய்யும் முடிவை திரும்பப் பெற வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை – சிங்கப்பூர் விமான சேவையை ரத்து செய்யும் முடிவை திரும்பப் பெற வேண்டும்
மதுரைமாவட்டம்

மதுரை – சிங்கப்பூர் விமான சேவையை ரத்து செய்யும் முடிவை திரும்பப் பெற வேண்டும்

Last updated: March 6, 2025 8:58 am
March 6, 2025
161 Views
Share
SHARE

திருப்பரங்குன்றம் மார்ச் 05 

திருப்பரங்குன்றம் 

விருதுநகர் தொகுதி எம்பி, மாணிக்தாகூர் 

செய்தியாளர்களிடம் கூறியதாவது. 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை நிர்வாக அதிகாரி  அலோக் சிங்கை    டெல்லியில் உள்ள அவரது தலைமை அலுவலகத்தில்  சந்தித்தோம். 

இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. 

 

இதில் மதுரை – சிங்கப்பூர் விமான சேவையை ரத்து செய்யும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்பதையும், மேலும் மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கும், கோலாலம்பூர் போன்ற பிற முக்கிய நாடுகளுக்கு விமான சேவைகள் வழங்கும் வாய்ப்புகள் பற்றியும் விரிவாக விவாதித்தேன்.  

அப்போது அவர் 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மதுரை-சிங்கப்பூர் சேவையை ரத்து செய்யும் முக்கிய காரணமாக, மூன்று மாதங்களை தவிர மற்ற ஒன்பது மாதங்களில் மதுரை விமான நிலையத்திலிருந்து வெறும் 50% முதல் 60% பயணிகளே பயணிக்கிறார்கள்.  

இதனால் வர்த்தக ரீதியாக இச்சேவையை தொடர்ந்து இயக்குவது சிரமமாக இருப்பதாக தெரிவித்தார். எனினும், வரும் குளிர்கால கூட்டத் தொடர் (Winter Schedule) குறித்து மறுபரிசீலனை செய்யவும், மேலும் விரிவாக ஆய்வு செய்யவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

மேலும் மதுரை விமான நிலையத்திலிருந்து பயணிகளை அதிகரிக்க தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். மதுரை-சிங்கப்பூர் விமான சேவை நீடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

என்று கூறினார்.

இந்த சந்திப்பின் போது மதுரை டிராவல்ஸ் கிளப் சார்பாக . முஸ்தபா, டிராவல்ஸ் கிளப் தலைவர். ரவீந்திரன், ட்ராவல் கிளப்  ராஜா மற்றும் மதுரை விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர். காளிதாஸ் ஆகியோர்கள் 

உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் அரசு வழங்கிய பட்டாவுடன் வீடு
உலக தண்ணீர் தின கிராம சபைக் கூட்டம்
திருப்பத்தூரில் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டம்
தென் மாவட்டங்களில் கைத்தறித் தொழில் மேம்படுத்தப்படும்: கைத்தறி, கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்
பெரியகுளம் அருகே 24 ஆண்டுகளாக இயங்கி வந்த பேரூராட்சி கடைகளின் மின் இணைப்பு துண்டிப்பு: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கண்ணீர் மல்க கோரிக்கை!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்

சரஸ்வதி கல்வி கலாச்சார தொண்டு நிறுவனம் நடத்தும். நடன வசந்த உத்சவ் விழா

May 3, 2024
184 Views
விளாத்திகுளத்தில் ரூ.36.77 லட்சம் மதிப்பில் புதிய திட்டங்கள்
வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்தியா கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்து வந்த பாதை!
ஹாக்கி போட்டிக்கு தேர்வு பெற்ற
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account