By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்
திருப்பத்தூர்மாவட்டம்

கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்

Last updated: August 1, 2024 12:05 pm
August 1, 2024
87 Views
Share
SHARE

வன்னியர் மக்கள் கட்சி வேண்டுகோள்.

 

 

ஆம்பூர், ஆக:1-

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் கனிம வள கொள்ளை தொடர்ந்து நடந்து வருகிறது. இதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டுமென வன்னியர் மக்கள் கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் G.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் தொடர்ந்து பாலாற்றில் கலக்க விடுவதால், நிலத்தடி நீரும் , நமது மண்ணும் தொடர்ந்து மாசடைந்து வருகிறது. அதனால் நமது சொந்த மண்ணில் இருக்கும் நிலத்தடி நீரை நாம் பருக முடியாத அவலம்  இருந்து வருகிறது.

நமது பகுதி நிலத்தடி நீரை பருக முடியாமல், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் வரும் குடிநீரையே அன்றாடம் நம்பி இருக்க வேண்டிய அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டு உள்ளோம். 

 

 

இந்நிலையில் நமது ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இப்போது அன்றாடம் கனிமவள கொள்ளை நடந்து வருகிறது. பாலாற்றில் மணல் கடத்தல், வருவாய்த் துறைக்கு சொந்தமான இடங்களிலும், வனப்பகுதிகளின் ஓரங்களிலும் இப்போது அதிக அளவில் மண் கடத்தலும் நடந்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய வருவாய்த்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறையினர் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

 

 

நமது திருப்பத்தூர் மாவட்டத்தில் கௌண்டன்யா வன விலங்குகள் சரணாலய காப்பு காடுகளில் யானைகள் , சிறுத்தைகள் ,கரடிகள் , மான்கள், காட்டு பன்றிகள் என பல்வேறு வனவிலங்குகள் அதிக அளவில் காணப்படுகிறது. வனப்பகுதியை ஒட்டி அதலபாதாளத்தில் சுரங்கம் போல் தோண்டி மண் எடுத்து வருவதால், வன விலங்குகள் இந்த பள்ளங்களில் விழுந்து உயிரிழக்கும் அபாயமும், பெருங்காயங்கள் ஏற்பட வாய்ப்புகளும் உண்டு. 

 

 

பொதுப்பணித்துறை ,

கனிமவளத்துறை ,

வருவாய்த் துறையினரிடம் முறையாக அனுமதி பெறாமல், இந்த கனிம வள திருட்டு நடந்து வருவது இப்போது ஊடகங்கள் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே நமது திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடரும் இந்த கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டுமென வன்னியர் மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் ” என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்; மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய வெற்றி ஓட்டம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா மாலை அணிவித்து மரியாதை
சுதந்திர போராட்ட தியாகி நாகூர்கனி மறைவுக்குஅரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கமுதி வட்டாட்சியர் சேதுராமன்
வீரர்களுக்கு சூழல் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் ஒரே நாளில் 2 இடங்களில் 1600 கிலோ அரிசி பறிமுதல்; அதிகாரிகள் நடவடிக்கை

October 28, 2025
48 Views
K.S.A.மோகன்ராஜ் பிறந்தநாள் விழா
மொழியால், உணர்வால் ஒன்றிணைவோம்; பாஜக கூட்டணியை வீழ்த்துவோம்: மதியழகன் வேண்டுகோள்
தென்தாமரைகுளம் சிஎஸ்ஐ கிறிஸ்து சபை ஆலயத்தில் போதை தடுப்பு தின விழிப்புணர்வு பிரச்சாரம்
திம்மசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த திமுக நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account