By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போலியான சித்த மருத்துவ சென்டர் மையங்களுக்கு சீல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போலியான சித்த மருத்துவ சென்டர் மையங்களுக்கு சீல்
கிருஷ்ணகிரிமாவட்டம்

போலியான சித்த மருத்துவ சென்டர் மையங்களுக்கு சீல்

Last updated: July 31, 2024 9:18 am
July 31, 2024
110 Views
Share
SHARE

கிருஷ்ணகிரியில் கோஆப்ரெட்டிவ் கலெனி 3 -வது குறுக்குத்தெருவில், ரெப்கோ வங்கியின் மேல் மாடியில் சுமார் 2500 சதுர அடியில் எவ்வித அனுமதியோ ஆவணங்களோ இன்றி பொதுமக்களுக்கு உடல் எடையை குறைக்கும், உடல் வலியை போக்கு, குழந்தையின்மையை சரி செய்திட , புற்றுநோயை குணப்படுத்திடும் என்ற கவர்ச்சிகர விளம்பர நோட்டிஸ் விநியோகம் செய்து  மூலிகை மருந்துகள் விற்பனை செய்து நாள் ஒன்றுக்கு சுமார் 100 முதல் 150 பேர் வரை எவ்வித ரசீது வழங்காமல் தலா 500 பெற்றுக்கொண்டு நீராகார மூலிகை மருந்துகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

 

 கடந்த 26.7.2024 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய் துறை மருந்துகள் கட்டுப்பாட்டு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வில்  மேற்கொள்ளப்பட்டதில். நிகழ்விடத்தில் எவ்வித ஆவணங்களும் இன்றி மருத்துவம் பயிலாமல் 15 நபர்கள் கொண்ட குழு- யூ- ஆர்- யாப்பி வெல்லுலாயின் சென்டர்  என்ற பெயரில் இயங்கி வந்த மையத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் பேரில் நெடுகல் கிராமத்தைச் சேர்ந்த

R.ராம் பிரபு .42  

என்பவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விற்பனை செய்யப்படும் மூலிகை மாத்திரைகள் மற்றும் பொருட்களால் பொதுமக்களுக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும் ஆகவே இது போன்ற போலியான மூலிகை மையங்களை யாரும் நம்ப வேண்டாம் என இதன்வழி அதிகாரிகள் தெரிவித்தனர்

விளம்பரம்

You Might Also Like

போலி பாஸ் மூலம் கனிம வளம் கடத்த முயற்சி
இந்திய கம்யூனிஸ்டு கட்சி 4-வது மாநாடு
உத்தமபாளையம் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி 2.0
திருவெண்ணெய்நல்லூர் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் பலி
மானோஜிப்பட்டி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் ரூபாய் 49 லட்சத்தில் 2 வகுப்பறை கட்டிடம் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே நள்ளிரவில் ஆற்று மணல் கடத்தல்? – தவெக நிர்வாகி குற்றச்சாட்டு

August 29, 2026
17 Views
ஊராட்சியில் கிராம சபா கூட்டம்
நந்தா மருத்துவ கல்லூரியல் உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரையில் ராம்ராஜ் காட்டன் 6-வது பிரத்யேக ஷோரூம் திறப்பு விழா
குருக்கள்பட்டி சிட்கோ தொழில்பேட்டை 1 சென்ட் விலை 10 ஆயிரமாக குறைக்க அமைச்சர் அன்பரசனிடம் எம்எல்ஏ ராஜா கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account