By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறுமிக்கு செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிறுமிக்கு செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை
மாவட்டம்

சிறுமிக்கு செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை

Last updated: November 15, 2024 10:29 am
November 15, 2024
45 Views
Share
SHARE

நீலகிரி. நவ.15

  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனை தற்போது மூன்று கோடி ரூபாய் செலவில் புதிய மருத்துவமனை வளாகத்துடன் கட்டப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.  அவசர சிகிச்சை பிரிவு,  மற்றும் மருத்துவர்கள் சோதனை அறைகள்,  மருந்தகம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை அவசர சிகிச்சை நோயாளிகள் முதல் பல்வேறு துறை சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை பெற  தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்  வந்து செல்கின்றனர்.  இந்நிலையில் கோத்தகிரி பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமிக்கு திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு இரவு எட்டு மணி அளவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

 அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் எந்நேரமும் மின் வசதி இருக்க வேண்டும் என்பது அரசு விதி ஆனால் அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் தடைப்பட்டு இருந்த நிலையில் அந்த சிறுமிக்கு டார்ச் லைட்,  செல்போன் வெளிச்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும்,  அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலையும் ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நல திட்ட உதவி வழங்கும் விழா!
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனு
மருத்துவமனையில் டாக்டர்கள் தர்ணா போராட்டம்
ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்; பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு; இதுவரை 1350 CCTV கேமராக்கள் பொருத்தம்
நித்திரவிளை அருகே நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் பட்டை வழங்கும் விழா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கல்விதமிழ்நாடுதென்காசி

சேர்ந்தமரம் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு தேர்வுக்கு வழிகாட்டி புத்தகங்களை ராஜா எம்எல்ஏ வழங்கினார்

November 8, 2025
21 Views
பேரூராட்சி தூய்மை பணியில் சிறப்பாக செயல்படுகிறது
நாகர்கோவில் அருகே அரசு டாக்டரின் மாமியார் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயின் மாயம்
நாகர்கோவிலில் திருமண விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளை திடீர் சாவு
என்.எஸ்.எஸ்.மாணவர்கள் மற்றும்தீயணைப்பு பேரிடர் துறை இணைந்து நடத்திய சிறப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account