By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 5893 மனுக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 5893 மனுக்கள்
தூத்துக்குடிமாவட்டம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 5893 மனுக்கள்

Last updated: July 26, 2024 1:19 pm
July 26, 2024
110 Views
Share
SHARE

தூத்துக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணியில் 4 நாட்களாக நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 5893 கோாிக்கை மனுக்கள் அளித்துள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தெரிவித்தார். 

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்துநகர் சோனா மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதி மக்களுக்கு 20க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய மக்களுடன் முதல்வர் குறைதீர்க்கும் முகாம் கடந்த 4 நாட்கள் நடைபெற்றது. 

 

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்தார். முகாமில் குடிநீர், வீட்டு வரி, பெயர் மாற்றம், கட்டிட அனுமதி, திடக்கழிவு மேலாண்மை, பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களுக்கு  வேண்டி  மொத்த 5893 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெகா முகாமில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளித்தனர். அதில் சிலருக்கு நில பட்டாவும் நலிந்தோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும் வழங்கப்பட்டது. 

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கூறுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியார் உத்தரவிற்கிணங்க தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த முகாமில் இரண்டுநாட்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு சிலருக்கு நில பட்டாவும், நலிந்தோர் உதவித்தொகைக்கான ஆணையையும் வழங்கினார். 

 

அனைத்து துறை அதிகாாிகளும் அலுவலர்களும் முழுமையாக ஓத்துழைப்பு வழங்கினார்கள். அதில் மக்களின் பங்களிப்பாக கொடுக்கப்பட்டுள்ள கோாிக்கை மனுக்களில் சுமார் 4000 மனுக்கள் வரை இலவச வீட்டு மனை பட்டாகேட்டு விண்ணப்பித்துள்ளனர். அனைத்து மனுக்களும் முறையாக முறைப்படுத்தி அவர்களது கோாிக்கைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ, ஆகியோருடன் இணைந்து மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிா்வாகம் முழுமையாக துணை நின்று பணியாற்றுவோம் என்று கூறினார். 

நிகழ்ச்சியில் தாசில்தார்கள் பிரபாகரன், ராஜலட்சுமி, தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மகளிர் திட்ட அலுவலர் மல்லிகா, வருவாய் ஆய்வாளர்கள் சரவண வேல்ராஜ், சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் அமலதாசன், ராஜலெட்சுமி, மீனாட்சி, திருவரங்க செல்வி, கணேசமூர்த்தி, பாலமுருகன், மாாிசங்கா், பிரேமலதா, நட்டார் செல்வம், பாத்திமாராணி, பேச்சியம்மாள், வேளாண்மை துறை உதவி வேளாண்மை அலுவலர் மீனாட்சி, உதவி தொழில்நுட்ப மேலாளர் பகவதி, உதவி பொறியாளர் ஜீவிதா, இளநிலை உதவியாளர் அற்புதராஜா, ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பாலமுருகன், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஸ்பாலன்,   உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சேலம் திமுக வீரபாண்டி ஒன்றிய ஆலோசனைக்கூட்டம்
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை
தென்காசி மாவட்ட பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாசின் 58 வது பிறந்த நாளை முன்னிட்டு இலஞ்சி குமாரர் கோவிலில் சிறப்பு பூஜை
மயிலாடிஆராட்டு கலை இலக்கியப் பேரவை
நகை பறிக்க முயன்ற பிளஸ் 1 மாணவன் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பள்ளி மாணவன் தடகளப் போட்டியில்

November 25, 2024
60 Views
போக்சோ வழக்கு குற்றவாளி மீது குண்டர் சட்டம்
மேட்டுப்பாளையம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் வாழ்த்து பெற்ற சமூக ஆர்வலர் டி அறிவழகன்
புதுக்கடை அருகே பெண்ணை தாக்கிசெடி தொட்டிகள் சேதம்: 2 பேர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பாக பாண்டியன் நகரில் நீர் மோர் பந்தலை துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account