By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Last updated: July 26, 2024 10:20 am
July 26, 2024
98 Views
Share
SHARE

கோவை ஜுலை:23 

 

கோவை ரத்தினபுரி பகுதி காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கோவை நாடார் சங்க அறக்கட்டளை மற்றும் காமராஜர் மெட்ரிக் பள்ளி இணைந்து +2,,+1,,10ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாடார் சங்க தலைவரும் காமராஜர் மெட்ரிக் பள்ளி தாளாளருமான ஆர். பாஸ்கரன் நாடார் தலைமையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோர் நிறுவனர் டி.தனுஷ்கரன் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவனத்தலைவர் ராகம் . செளந்திரபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.

 

பொது செயலாளர் விஜயராகவன் தெரிவிக்கையில் கடந்த இரண்டு வருடங்களாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம்.

 

தென்னை மற்றும் பனை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் செய்து கொடுத்துள்ளோம். செல்வபுரம் பகுதியில் 3 ஏக்கர் பரப்பளவில் 26 கோடி மதிப்பீட்டில் சங்கம் சார்பாக திருமண  மண்டபம்  கட்ட திட்டமிட்டுள்ளது. கட்டுமான பணிகளை ஓரிரு மாதங்களில் துவங்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஹேமா ஸ்டாலின் துணை தலைவர்கள் ராதாகிருஷ்ணன் சந்தன பால்ராஜ் என் ஆர் வாசன் செயலாளர்கள் என்எல்சி சபாபதி எம் விஜயகுமார் சிலுவை முத்துக்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
மணப்பாறை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
மதுரை மாவட்ட அம்மா உணவகம் நிர்வாகிகள் அறிமுக விழா
வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
மதுரையில் போக்குவரத்து விதிமீறல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

தமிழ்நாடு துணை முதல்வர் மாண்புமிகு சின்னவர்

October 19, 2024
171 Views
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில்
ஈரோடு மாநகராட்சியில் “Safai Apna Bimaari Bhagao” தீவிர தூய்மைப் பணி: பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு!
ஒட்டன்சத்திரத்தில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account