சென்னை, லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள சீரடி ஸ்ரீ தங்கவிரல் சாய்பாபா திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது,
அதனைத் தொடர்ந்து சாமிக்கு பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இந்த விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் வருகை புரிந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.