By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: HMS பொது தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > HMS பொது தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
Blogஇராமநாதபுரம்கோயம்புத்தூர்மாவட்டம்

HMS பொது தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

Last updated: April 30, 2025 11:04 pm
April 30, 2025
62 Views
Share
SHARE

கோவை ஏப்:29

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் திருச்சி சாலையில் உள்ள தியாகி கே வி ஆர் அரங்கத்தில் எச் எம் எஸ் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தமிழ் மாநில எஸ்எம்எஸ் செயலாளரும் சங்கத்தின் தலைவருமான டி எஸ் ராஜாமணி தலைமையிலும் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி மனோகரன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக 2025-2027-ஆம் ஆண்டுகளுக்கு நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் பி. காளிமுத்து தீர்மானங்களை முன்மொழிந்தார். தீர்மானங்கள், ஒன்றிய அரசு தீவிரவாதத்தை முற்றிலும் அழித்திட வேண்டும், தமிழ்நாடு அரசுக்கும் நல வாரியத்திற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம், ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் 10-ஆம் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்க கோருதல்,வயது ஆவணம் சம்பந்தமாக,உழவர் நலத்திட்ட உறுப்பினரிலிருந்து விலக்கு அளிக்க கோருதல், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் பென்ஷன் வழங்கிடக்கோரி, ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்கிட கோரி, போன்ற பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

இந்த கூட்டத்தில் செயல் தலைவர் எம் பழனிசாமி பொருளாளர் எம் பழனிச்சாமி துணை தலைவர்கள் கிருஷ்ணசாமி, சுலோச்சனா,ராஜமாணிக்கம் தீபா, நித்தியானந்தம், கிருஷ்ணதாஸ், துணைப் பொதுச் செயலாளர் காளிமுத்து, செயலாளர்கள் ரமேஷ், தேவராஜன், சாந்தி, ரவீந்திரன், அமைப்புச் செயலாளர் வெர்ஜின் சிட்ருஜா, வீரம்மாள், துணைச் செயலாளர் ராமராஜ், ராஜாமணி, நாகராசு ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் சங்கத்தின் செயல் தலைவர் எம் பழனிச்சாமி நன்றியுரை ஆற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

பாகநிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டம்
நாகர்கோவிலில் கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் சான்றிதழ் வழங்கி பாராட்டு
ஏ.வி.எம் கால்வாயின் அவல நிலை
திருவட்டாறில் போதையில் மாறி மாறி தாக்கிய தந்தை மகன்
மருந்தியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனு

June 29, 2024
85 Views
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
குடிநீர் மற்றும் சாலை வசதி கேட்டு ஆதித்தமிழர் பேரவை எம்எல்ஏ ராஜாவிடம் மனு
போக்குவரத்து காவல்துறை போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
மணவாளக்குறிச்சி அருகே விபத்து: ஆஸ்பத்திரி பெண் தொழிலாளி படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account