By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மானாமதுரை நகர்மன்ற அவசரக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > மானாமதுரை நகர்மன்ற அவசரக்கூட்டம்
அரசியல்சிவகங்கைமாவட்டம்

மானாமதுரை நகர்மன்ற அவசரக்கூட்டம்

Last updated: April 30, 2025 11:19 pm
April 30, 2025
33 Views
Share
SHARE

மானாமதுரை ஏப்:29

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்மன்ற அவசரக்கூட்டமானது நகர்மன்றத் தலைவர் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாரியப்பன் கென்னடி தலைமையிலும் துணைத்தலைவர் நகர்க்கழக துணைச்செயலாளர் பாலசுந்தரம், மற்றும் ஆணையாளர், பொறியாளர் சுகாதார அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கள்ளழகர் சித்திரைத் திருவிழாவையொட்டி இராட்டிணம், கடைகள் குத்தகை உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய கவுன்சிலர் சோம சதீஷ்குமார் தனது வார்டுப்பகுதியில் சாக்கடை பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டுமெனவும், கவுன்சிலர் இந்துமதி தனது வார்டுப் பகுதியில் மின்விளக்கு பிரச்சினை இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து நகர் இளைஞரணி அமைப்பாளர் கவூன்சிலர் மாரிக்கண்ணன், மாவட்ட மகளிரணி சண்முகப்ரியா, பாலாஜி, செல்வக்குமார் ஆகியோர் தங்களது பகுதிப்பிரச்சினைகள் குறித்து பேசினர்.

அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என நகர்மன்றத்தலைவர், ஆணையாளர் ஆகியோர் உறுதியளித்ததைத் தொடர்ந்து கூட்டம் நிறைவு பெற்றது.

இந்த நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் மாரிக்கண்ணன், வேல்முருகன், சண்முகப்ரியா , இந்துமதி, காளீஸ்வரி, சித்ரா , நாகஜோதி , சோம. சதீஷ்குமார், நதியா, பாலாஜி செல்வக்குமார், செல்வா, தேன்மொழி, புருசோத்தமன், சத்யா , லெட்சுமி, உள்ளிட்ட உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இறுதியில் தலைவர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

கே .என்.விஜயகுமார் எம்எல்ஏ சந்தித்து ஆறுதல்
பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம்
கருங்கலில் பொன்னப்ப நாடார் 49ம் நினைவு தினம்; எம்எல்ஏ, எம்பி மரியாதை
1,700 -ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா
களியக்காவிளை அருகே சிவபார்வதி கோயிலில் 7 வது அதிருத்ர மகாயக்ஞம் துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி போட்டி

September 22, 2025
42 Views
பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா
அம்மன் கோயில் ஆவணி பொங் கல், முளைப்பாரி விழா
நகராட்சி ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கிய எம்எல்ஏ
பரமக்குடி அரசு கல்லூரியில் 25-வது பட்டமளிப்பு விழா: பதிவு செய்ய முதல்வர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account