By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேல சூரங்குடியில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மேல சூரங்குடியில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலை
கனஂனியாகுமரிமாவட்டம்

மேல சூரங்குடியில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலை

Last updated: September 9, 2024 12:59 pm
September 9, 2024
162 Views
Share
SHARE

நாகர்கோவில் – செப் – 07,

 

 

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நாளை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரிதிஷ்டை செய்யபட உள்ளது – அதற்காக நாகர்கோவில் மேல சூரங்குடியில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கியது

 

இந்த ஆண்டின் புதிய வரவாக விதை விநாயகர் சிலைகள் அறிமுகம்.

சாதாரண விநாயகர் சிலைகள் ஊர்வலம் மரம் வளர்க்கும் சமூக சிந்தனை உருவாக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு

 

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் விநாயகர் சதூர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடபடுகிறது . அந்த வகையில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து மகா சபா, பா.ஜ.க. இந்து முன்னனி , சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் கட்சியினர் அதற்காக விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகளில் இறுதிகட்டத்தில் உள்ளனர் . நாகர்கோவிலை அடுத்துள்ள மேல சூரங்குடியில் இந்து மகா சபா சார்பில் 1000 மேற்பட்ட பல்வேறு அம்சங்களிலான விநாயகர் சிலைகள் செய்து முடிவடையும் தருவாயில் உள்ளது. இங்கே விநாயகர் சிலைகள் தயார் செய்ய காஞ்சிபுரத்தில் இருந்து 15 சிற்பிகள் வருகை தந்து சிலைகள் தயார் செய்து வருகின்றனர் மயில் விநாயகர், அன்ன பறவை விநாயகர், கற்பக விநாயகர் என பல்வேறு அம்சங்களில் சிலைகள் வடிவைக்கபட்டுள்ளன இந்த ஆண்டின் புரிய வரவாக விதை விநாயகர் சிலை தயார் செய்து அறிமுகப்படுத்தி உள்ளனர் இதன் மூலம் சாதாரணமான விநாயகர் சிலை ஊர்வலத்தில் மரம் வளர்க்கும் சமூக சிந்தனை விதைக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு ஏற்பட்டுள்ளது என அகில பாரத இந்து மகா சபா மாநில  தலைவர் மற்றும் தேசிய துணை தலைவர் த.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஐந்தருவியில் 10 அடி ராஜநாகம்
புதிய நியாய விலைக்கடை திறப்பு
குமரி மாவட்டத்தின் வளங்கள் பாதுகாக்கப்படும்; மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்; நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொது கூட்டத்தில் ஹிம்லர் வாக்குறுதி !!
தருமபுரி மாவட்ட புளி வணிகர்கள் நலச் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு பொன்விழா
வீட்டின் மீது விழுந்த 300 அடி செல்போன் டவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

போலீசார் தாக்கியதில் மூதாட்டி இறந்த சம்பவம்; போலீசுக்கு ஆதரவாக பாதிரியார் பேசியதாக வைரலாகும் ஆடியோ

July 31, 2025
41 Views
உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் கோ.புதூர் அல்-அமீன்
தமிழக வெற்றி கழகத்தின் நீர் மற்றும் மோர் பந்தல் சேதம்
டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடு
ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பூமி பூஜை பணி துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account