By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை
கரூர்மாவட்டம்

திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை

Last updated: December 6, 2024 12:01 pm
December 6, 2024
104 Views
Share
SHARE

கரூர் மாவட்டம். டிசம்பர் – 6

 

கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிடா முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8 – வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்திலுள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி, வார்டு, பகுதி, கிளை கழகங்களில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

 

இந்நிகழ்வில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களும் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பேரறிஞர் அண்ணா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கழக நிர்வாகிகள் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட கூலி தொழிலாளி
தேசிய கிக்பாக்ஸிங் போட்டி கோவை மாணவிக்கு வெண்கலம்
106 பயனாளிகளுக்கு ரூ.1.68 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி
திருப்பூரில் முதல்முறையாக பல்வேறு திறன் கொண்ட ஏ.ஐ சிங்கர் மிஷின்
“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திற்பரப்பு மஹா தேவர் கோயில் கிணற்றில் உயிரிழந்த நிலையில் பாம்பு: அகற்றாத இந்து அறநிலையத்துறை

March 10, 2026
42 Views
சத்தீஸ்கரில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை
பள்ளிவிடும்முன்பே பஸ்கள் செல்லும் அவலம்
மன்னராஜா கோவில்கொடைவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account