ஈரோடு பெரிய சேமூர் பகுதி 12 வது வார்டு அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்க கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழம் போன்றவற்றை ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம் வழங்கினார் இதில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு பகுதி செயலாளர் தங்கமுத்து வார்டு செயலாளர் சசிகுமார் வக்கீல் அணி துணை செயலாளர் வீரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்



