By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: போக்குவரத்து காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் சிக்கும் சிறார்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போக்குவரத்து காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் சிக்கும் சிறார்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

போக்குவரத்து காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் சிக்கும் சிறார்கள்

Last updated: October 1, 2024 11:03 am
October 1, 2024
85 Views
Share
SHARE

கன்னியாகுமரி அக் 1

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவுப்படி கன்னியாகுமரி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் கன்னியாகுமாரி போக்குவரத்து ஆய்வாளர் பிரபு தலைமையில் உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் காவலர்கள் கன்னியாகுமரி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவர்களை நிறுத்தி ஆவணங்களை பரிசோதித்ததில் அந்த சிறுவர்களுக்கு 18 வயது ஆகாதது தெரிய வந்தது, எனது 18 வயது குறைவான சிறுவர்கள் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காகவும் மேலும் வாகனத்தில் ஓட்டுநர் உரிமம் இன்றியும், அதிவேகம் மற்றும் நம்பர் பலகை இன்றியும் ஓட்டிவந்த 15 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டதுடன் அதிகமாக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் மற்றும் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த எக்ஸ்ட்ரா பிட்டிங் அனைத்தும் போக்குவரத்து காவல்துறையினரால் கழற்றி அகற்றப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மதுரை கீழமாத்தூர் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
ஜாப்ராபேட்டையில் கெங்கையம்மன் சிறசு ஏற்றும் விழா
4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி
ஒரே நாளில் 2,032 வழக்குகள் தீர்வு
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 1 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையில் முறைகேடு

March 4, 2025
45 Views
மழைநீர் ஓடை மீது நடைபாதை அமைக்கப்படும் மேயர்.மகேஷ் தகவல்
வீரமா முனிவர் பிறந்த நாளை முன்னிட்டு
வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்
ஆல்பெண்டாசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account