By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் நலத்திட்ட உதவிகள்
மாவட்டம்வேலூர்

தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் நலத்திட்ட உதவிகள்

Last updated: August 10, 2024 9:01 pm
August 10, 2024
81 Views
Share
SHARE

வேலூர்_08

 

வேலூர் மாவட்டம், கணியம்பாடி கிழ கிழக்கு ஒன்றியம் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பில் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவனின் 62வது பிறந்த நாளை முன்னிட்டு கீழ் பள்ளிப்பட்டு கிராம இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கருவிகளும் ,விளையாட்டுப் பொருட்களும் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் வழங்கப்பட்டது. இந்த இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு பொருட்களை தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் வே. ஆனந்தன் இளைஞர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ரவி, மாநில துணைச் செயலாளர் சிறுத்தை சரவணன், ஒன்றிய பொருளாளர் குமார், ஒன்றிய துணைச் செயலாளர் பிரபு, ஒன்றிய அமைப்பாளர் மணிமாறன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் கஜா, ஒன்றிய அமைப்பாளர் சிலம்பரசன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்டம், கணியம்பாடி கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த தொழிலாளர் விடுதலை முன்னணி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோட்டில் பைக் மோதி முதியவர் உயிரிழப்பு
சந்திராயன்-5 விண்கலம் ரோபோட் அனுப்ப திட்டம்
திமுக இளைஞரணி சார்பில் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
கடையநல்லூரில் தேர்தல் விதிகள் அமுலில் இருக்க நகராட்சி பொறியாளர் குடியிருப்பு சாவி திமுகவினருக்கு கைமாறியது எப்படி? ஆணையருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
34 வது வார்டு தவெக சார்பில் பாக்ஸ் கிரிக்கெட்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மயிலாடியில்

September 16, 2024
65 Views
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா
உதயகிரி டிரேடர்ஸ் புதிய பெட்ரோல் நிலையம்
16 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்
சங்கரன்கோவிலுக்கு வெற்றிக்கான பயணம்; ஆடவர் ஹாக்கி ஜுனியர் உலகக்கோப்பை வருகை எம்எல்ஏக்கள் வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account