By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் ஏற்பாட்டில் ஒத்திகை பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் ஏற்பாட்டில் ஒத்திகை பயிற்சி
சென்னை

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் ஏற்பாட்டில் ஒத்திகை பயிற்சி

Last updated: September 23, 2025 10:56 am
September 23, 2025
73 Views
Share
SHARE

சென்னை, செப். 23 –

சென்னை தி. நகர் உஸ்மான் சாலையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் வளாகத்தில் தென் சென்னை மாவட்ட தீயணைப்பு மற்றும் பொது பாதுகாப்பு சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

இந்த ஒத்திகை பயிற்சிக்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் இயக்குனர் சீமா அகர்வால் ஐபிஎஸ், இணை இயக்குனர் சத்ய நாராயணன், தென்சென்னை மாவட்ட தீயணைப்பு அதிகாரி ஆர்னிஷா பிரியதர்ஷினி, புறநகர் மாவட்ட தீயணைப்பு அதிகாரி லோகநாதன், தி சென்னை சில்க்ஸ் டிஜிஎம் ராஜன், ஏ ஜி எம் வேலுமணி, வேல்முருகன், நிர்வாக அதிகாரி மணவாளன் ஆகியோர் முன்னிலையில் எதிர்பாராத விதமாக மக்கள் அதிகம் கூடுகின்ற உயரமான கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றி நேரடியாக செயல்முறை ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

அப்போது உயரமான கட்டிடத்தில் ஆபத்தில் இருக்கும் மக்களை மீட்பதும், ஆபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்டு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது பற்றிய ஒத்திகை நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது. இந்த ஒத்திகையை தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த 10 தீயணைப்பு நிலைய அலுவலர்கள், 50 தீயணைப்பு வீரர்கள், என்சிசியில் உள்ள 10 மாணவர்கள் தன்னார்வலர்களாக கலந்து கொண்டு ஒத்திகை பயிற்சியினை செய்து காட்டினர்.

இந்த ஒத்திகை பயிற்சியினை கடை ஊழியர்கள், அப்பகுதி பொதுமக்கள் நேரில் கண்டு தெரிந்து கொண்டனர். இது போன்ற நிகழ்ச்சி பொது வெளியில் நடப்பது அனைவருக்கும் பயன் அளிப்பதாக அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

விளம்பரம்

You Might Also Like

ஐ.டி.கே.கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி
காதலித்ததாக பொய் புகார் அளித்து ரூ.7.5 இலட்சம்
28 மாணவர்கள் தொடர்ந்து 20 நிமிடம் யோகா செய்து குளோபல் புக் ஆப் யோகா ரெக்கார்ட்ஸில் புதிய சாதனை
மருத்து மனையின் மார்பகப் புற்றுநோய்க்கான
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் சிலம்பாட்டம்

February 3, 2025
48 Views
நாகர்கோவிலில் இளம்பெண் தற்கொலை; ஆர்டிஓ, டிஎஸ்பி விசாரணை
வழக்கறிஞர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்
கருங்கல் பகுதியில் மரத்தில் பதுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு
கலைஞர் கனவு இல்ல திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account