By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் பகுதியில் மரத்தில் பதுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் பகுதியில் மரத்தில் பதுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு
கனஂனியாகுமரி

கருங்கல் பகுதியில் மரத்தில் பதுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு

Last updated: August 27, 2025 5:35 pm
August 27, 2025
53 Views
Share
SHARE

கருங்கல், ஆக. 27 –

கருங்கல் அருகே உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் கருங்கல் பேரூராட்சி முன்னாள் தலைவர். இவரது குடும்ப கல்லறை தோட்டம் பகுதியில் இன்று தெரு நாய்கள் அதிக நேரம் குரைத்தபடி இருந்துள்ளது. இதனால் அப்பகுதி வாலிபர் ஒருவர் சென்று பார்த்தபோது அந்த கல்லறை தோட்டத்தில் உள்ள மரத்தில் மலை பாம்பு ஒன்று இருந்ததை கண்டார். உடன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குலசேகரம் வனச்சரக அலுவலர் பாலமுருகன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மலை பாம்பை பிடிக்க முயன்ற போது மரக்கிளை முறிந்து பாம்புடன் கீழே விழுந்தது. இதனையடுத்து தரையில் விழுந்த பாம்பை வன ஊழியர்கள் பிடித்து சென்றனர். சுமார் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பேச்சிப்பாறை அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு விட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வெளிநாட்டினரை கவர்ந்த சிவாலய ஓட்டம்: ரஷ்ய நாட்டினர் 4 பேர் பங்கேற்பு
சந்தையடியில் காமராஜர் பிறந்தநாள் விழா
கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கம்
குமரி ரேசிங் பிரிஜியன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் புறா பந்தயம்
பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

பான் செக்கர்ஸ் கல்லூரி 20வதுபட்டமளிப்பு விழா

April 5, 2025
94 Views
ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் நவராத்திரி திருவிழா
உலக இரத்தக் கொடையாளர் தினம்
திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் சந்தித்து வாழ்த்து பெற்றார்!!
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏ. சி வார்டுகள் புதிதாக அமைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account