அரியலூர், ஜூலை:16
அரியலூர் – பெரம்பலூர் மாவட்டம்,குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறை ஒன்றியம் காங்கிரஸ் சார்பில் முன்னாள் வட்டார தலைவர் இராஜேந்திரன் தலைமையில், கர்ம வீரர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் துளார் கொளஞ்சிநாதன் வாழ்த்தி பேசினார். இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்