By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் பகுதியில் இரு விபத்துக்கள்: பெண் உட்பட 2 பேர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் பகுதியில் இரு விபத்துக்கள்: பெண் உட்பட 2 பேர் படுகாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல் பகுதியில் இரு விபத்துக்கள்: பெண் உட்பட 2 பேர் படுகாயம்

Last updated: July 3, 2026 5:51 pm
July 3, 2026
27 Views
Share
SHARE

குளச்சல், ஜூலை 3 –

திங்கள்நகர் அடுத்த நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் விமல் சதீஷ் மனைவி ரக்ஷனா. இந்த தம்பதியின் மகள் கல்லுக்கூட்டம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3 ம் வகுப்பு படித்து வருகிறார். ரக்ஷனா தினமும் தனது ஸ்கூட்டரில் மகளை பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம். நேற்று மாலை ரக்ஷனா தனது ஸ்கூட்டரில் மகளை அழைத்து வர பள்ளிக்கு புறப்பட்டார்.

கல்லுக்கூட்டம் பகுதியில் உள்ள பள்ளி அருகே செல்லும்போது, பின்னால் பைக்கில் வேகமாக வந்த குளச்சல் பகுதி சேர்ந்த ராம் பிரஜித் என்பவர் ஸ்கூட்டர் மீது மோதினார். இந்த விபத்தில் ரக்ஷனா படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் பைக்கை ஓட்டி வந்த ராம் பிரஜித் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்று குளச்சல் ஆசாத் நகரை சேர்ந்த தௌபீக் (45) என்பவர் கப்பலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காரில் குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில் இருந்து பள்ளி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள ஒரு டீக்கடையில் காரை நிறுத்தி டீ குடித்துக் கொண்டு இருந்தார். அந்த நேரம் அந்த வழியாக வந்த காணிக்கை மாதா தெருவை சேர்ந்த ராகுல் (25) என்ற மீன்பிடி தொழிலாளி ஒட்டி வந்த பைக் தெளபீக் காரில் மோதியது.

இந்த விபத்தில் ராகுல் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த ராகுல் நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தெளபீக் அளித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் ராகுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை அப்போலோ மருத்துவமனையில் அதிநவீன ஆண்ட்ரோலஜி சிறப்பு கிளினிக் தொடக்கம்!
நகராட்சி சார்பில் 99 -வது வாவுபலி பொருட்காட்சி
கல்லூரி வணிகவியல் துறை தலைவருமான முனைவர்
சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால் நினைவுதினம்
உலக யோகா தினத்தை முன்னிட்டு சுப்ரா யோகா கல்வி நிறுவனங்கள் சார்பில் முப்பெரும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

November 27, 2024
104 Views
இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்
பேச்சிப்பாறை அணையில் 503 கன அடி உபரி நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை
மங்கை நல்லூர் மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
68வது நினைவு நாள் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account