By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ரயில் நிலைய ஆர்.எம்.எஸ்- ல் ஆதார் சேவை மையம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரயில் நிலைய ஆர்.எம்.எஸ்- ல் ஆதார் சேவை மையம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ரயில் நிலைய ஆர்.எம்.எஸ்- ல் ஆதார் சேவை மையம்

Last updated: July 12, 2024 3:15 pm
July 12, 2024
130 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 12 

 

குமரி மாவட்டம்  நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் ஆர்.எம்.எஸ் – இல் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் ஆதார் சேவை மையம் நேற்று திறக்கப்பட்டு சேவை தொடங்கப்பட்டது.

பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் இந்த நிதியாண்டில் மட்டும் 46327 ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள 43 அஞ்சல் அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மதுரை, விருதுநகர் ஆர்.எம்.எஸ்-களில் இயங்கி வரும் ஆதார் சேவை மையங்களைத் தொடர்ந்து நாகர்கோவில் இரயில்நிலைய சந்திப்பு வளாகத்தில் அமைந்துள்ள நாகர்கோவில் ஆர்.எம்.எஸ் – லும் ஆதார் சேவை மையம் மதுரை ஆர்.எம்.எஸ் கோட்ட கண்காணிப்பாளர் உமா ராணி அவர்களால் (11.07.2024) நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆதார் மையத்தில் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வழங்கப்பட உள்ளன.

இந்த திறப்பு விழாவில் கன்னியாகுமரி கோட்டத்தின் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் க. செந்தில் குமார், தலைமை தாங்கினார். நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகத்தின் தலைவர் சு.சுரேஷ் முன்னிலை வகித்தார், நாகர்கோவில் இரயில்நிலையத்தின் மேலாளர் முத்துவேல், நாகர்கோவில் ஆர்.எம்.எஸ்-ன் உபகட்டு அலுவலர் ரமேஷ், கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் உதவி கண்காணிப்பாளர்கள் பரமேஸ்வரன் மற்றும் டென்னிஸ் தாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பொள்ளாச்சி திமுக தொண்டர் அணி நகர அமைப்பாளராக சுகாஷ் பிரபு நியமனம்
புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
2 ஆம் கட்டம் தொடக்கவிழா
ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டி
சித்திரங்கோட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் பரிசோதனை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும்

December 14, 2024
41 Views
வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆயுத பூஜை
முட்டம் அருகே விசைப்படகு மீது உரசிய சரக்கு கப்பல்
குளச்சல் அருகே பைக் மீது மர்ம வாகனம் மோதி
சாலை ஓரத்தில் யாசகம் எடுத்து வந்த மாற்றுத்திறனாளி முதியவர் காப்பகத்தில் ஒப்படைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account